En Thaevanaik Kaana Nee Christian Song Lyrics

Faith Score0
Faith Score0

En Thaevanaik Kaana Nee Christian Song Lyrics

En Thaevanaik Kaana Nee Kalvaarikku Vaa En Yesuvaik Kaana Nee Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.

En Thaevanaik Kaana Nee Christian Song Lyrics in Tamil

என் தேவனைக் காண நீ கல்வாரிக்கு வா
என் இயேசுவைக் காண நீ கல்வாரிக்கு வா (2)

1. காடுகளெல்லாம் மேடுகளெல்லாம்
குன்றுகளெல்லாம் நீ அலைய வேண்டாம் (2)
தேடிட வேண்டாம் உன் தெய்வங்களை நீ (2)
தேடி வந்தாரே உன் நேசர் இயேசுவே

2. ஆடுகள் வேண்டாம் மாடுகள் வேண்டாம்
பறவைகள் வேண்டாம் உன் பொருளும் வேண்டாம் (2)
பணமும் வேண்டாமே உன் மனமது வேண்டும் (2)
இறைவன் தந்திடும் ஆலயம் அதுவே

3. படிப்பும் வேண்டாம் பட்டமும் வேண்டாம்
வயதும் வேண்டாம் ஒரு வரம்பும் வேண்டாம் (2)
பெலமும் வேண்டாம் உயர்குலமும் வேண்டாம் (2)
இயேசு உன்னையும் தேடுகின்றாரே

En Thaevanaik Kaana Nee Christian Song Lyrics in English

En Thaevanaik Kaana Nee Kalvaarikku Vaa
En Yesuvaik Kaana Nee Kalvaarikku Vaa (2)

1. Kaadukalellaam Maedukalellaam
Kuntukalellaam Nee Alaiya Vaenndaam (2)
Thaetida Vaenndaam Un Theyvangalai Nee (2)
Thaeti Vanthaarae Un Naesar Yesuvae

2. Aadukal Vaenndaam Maadukal Vaenndaam
Paravaikal Vaenndaam Un Porulum Vaenndaam (2)
Panamum Vaenndaamae Un Manamathu Vaenndum (2)
Iraivan Thanthidum Aalayam Athuvae

3. Patippum Vaenndaam Pattamum Vaenndaam
Vayathum Vaenndaam Oru Varampum Vaenndaam (2)
Pelamum Vaenndaam Uyarkulamum Vaenndaam (2)
Yesu Unnaiyum Thaedukintarae


#songsfire

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo