En Uyire En Yesaiyya – என் உயிரே என் இயேசையா

Faith Score0
Faith Score0

En Uyire En Yesaiyya – என் உயிரே என் இயேசையா

என் உயிரே என் இயேசையா
நீர்தான் நீர்தான் ஐயா
எனக்கு வேறே வாழ்வேதையா -2

1. உயிருக்கு உயிரானிரே
என் உறவுக்கு உறவானீரே -2
2. அன்புக்கு அன்பானிரே
என் அழகுக்கு அழகானிரே -2
3. பேச்சுக்கு பேச்சானிரே
என் மூச்சுக்கு மூச்சானிரே -2
4. ஜெபத்திற்கு ஜெபமானிரே
என் ஜெயத்திற்கு
ஜெயமானிரே -2

En Uyire En Yesaiyya – என் உயிரே என் இயேசையா Lyrics in English

En Uyire En Yesaiyya – en uyirae en iyaesaiyaa

en uyirae en iyaesaiyaa
neerthaan neerthaan aiyaa
enakku vaetae vaalvaethaiyaa -2

1. uyirukku uyiraanirae
en uravukku uravaaneerae -2
2. anpukku anpaanirae
en alakukku alakaanirae -2
3. paechchukku paechchaாnirae
en moochchukku moochchaாnirae -2
4. jepaththirku jepamaanirae
en jeyaththirku
jeyamaanirae -2

song lyrics En Uyire En Yesaiyya – என் உயிரே என் இயேசையா

@songsfire
more songs En Uyire En Yesaiyya – என் உயிரே என் இயேசையா
En Uyire En Yesaiyya

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo