En Vaazhvil Yesuve yesuvae – என் வாழ்வில் இயேசுவே

En Vaazhvil Yesuve yesuvae – என் வாழ்வில் இயேசுவே

என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே
எல்லாமும் நீயாக வேண்டும்
எந்தன் எல்லாமும் நீயாக வேண்டும்

சோகங்கள் பாராமல் நான் வாழும் போது
தாயாக நீ மாற வேண்டும்
அன்புத் தாயாக நீ மாற வேண்டும்
பாரங்கள் தாங்காமல் நான் சாயும் போது
பாதங்கள் நீயாக வேண்டும்
எந்தன் பாதங்கள் நீயாக வேண்டும்

காலங்கள் எல்லாம் என் நெஞ்சின் வீட்டில்
தீபங்கள் நீயாக வேண்டும் சுடர் தீபங்கள் நீயாக வேண்டும்
தாகங்கள் தீராமல் நான் ஏங்கும் போது
மேகங்கள் நீயாக வேண்டும்
மழை மேகங்கள் நீயாக வேண்டும்

En Vaazhvil Yesuve – என் வாழ்வில் இயேசுவே Lyrics in English

En Vaazhvil Yesuve
en vaalvil Yesuvae ennaalum ingae
ellaamum neeyaaka vaenndum
enthan ellaamum neeyaaka vaenndum

sokangal paaraamal naan vaalum pothu
thaayaaka nee maara vaenndum
anputh thaayaaka nee maara vaenndum
paarangal thaangaamal naan saayum pothu
paathangal neeyaaka vaenndum
enthan paathangal neeyaaka vaenndum

kaalangal ellaam en nenjin veettil
theepangal neeyaaka vaenndum sudar theepangal neeyaaka vaenndum
thaakangal theeraamal naan aengum pothu
maekangal neeyaaka vaenndum
malai maekangal neeyaaka vaenndum

song lyrics En Vaazhvil Yesuve – என் வாழ்வில் இயேசுவே

@songsfire
more songs En Vaazhvil Yesuve – என் வாழ்வில் இயேசுவே எந்நாளும் இங்கே
En Vaazhvil Yesuve

Trip.com WW
Scroll to Top