En Valkai Ennum Padagu Agatha Evelyn Benjamin

ஏலேலோ ஐலசா ஏலேலோ-4
என் வாழ்க்கை என்னும் படகினிலே
இயேசு உதித்தார்
என் பாவ வாழ்க்கை நீக்கி என்னை
கரை சேர்த்தாரே-2
ஏலேலோ ஐலசா ஏலேலோ-3
இயேசு எந்தன் வாழ்க்கையை மாற்றினார் லேசா
1.வலைய வீசி மீனு ஒன்னும் சிக்கவே இல்லை
இயேசு எந்தன் கரம்பிடித்து கற்று தந்தாரே-2
படக விட்டு என்னால இறங்க முடியல
இயேசு எந்தன் படகாக மாறிவிட்டாரே-2
ஏலேலோ ஐலசா ஏலேலோ-3
இயேசு எந்தன் வாழ்க்கையை மாற்றினார் லேசா
2.வானத்தை திறந்து மன்னாவை பொழிந்து
ஜனங்களை நடத்தி வந்த இயேசுவை பாரு-2
வனாந்திரம் இப்போ வயல்வெளி ஆனதே
உனக்குள்ளும் எனக்குள்ளும் ஜீவ நதி பாயுதே-2
ஏலேலோ ஐலசா ஏலேலோ-3
இயேசு எந்தன் வாழ்க்கையை மாற்றினார் லேசா
3.தாவீதைக்கொண்டு கோலியாத்தை வீழ்த்திய
இஸ்ரவேலின் ராஜாவின் சரித்திரம் கேளு-2
ஆடு மேய்த்தவன் யுத்த வீரன் ஆனானே
ஆண்டவர் இருதயத்திற்கு பிரியமானரே-2
ஏலேலோ ஐலசா ஏலேலோ-3
இயேசு எந்தன் வாழ்க்கையை மாற்றினார் லேசா

Yaelaelo ailasaa yaelaelo-4
en vaazhkkai ennum padakinilae
Yesu uthiththaar
en paava vaazhkkai neekki ennai
karai Saerththaarae-2
Yaeaelo ailasaa yaelaelo-3
Yesu enthan vaazhkkaiyai matrninaar laesaa
1.valaiya veesi meenu onnum sikkavae illai
Yesu enthan karampitiththu Katru thanthaare-2
padaka vittu ennaala Iranga mudiyala
Yesu enthan padakaaka maaRivitdaarae-2
Yaeaelo ailasaa yaelaelo-3
Yesu enthan vaazhkkaiyai matrninaar laesaa
2.vaanaththai Thiranthu mannaavai pozhinthu
janangalai nadaththi vantha yesuvai paaru-2
Vanaanthiram ippo vayalveLi aanathae
unakkuLLum enakkuLLum jeeva nathi paayuthae-2
Yaeaelo ailasaa yaelaelo-3
Yesu enthan vaazhkkaiyai matrninaar laesaa
3.thaaviithaikkoNtu koaliyaaththai veezhththiya
iSravaelin raajaavin sariththiram kaeLu-2
aadu maeyththavan yuththa veeran aanaanae
aaNdavar iruthayaththiRku piriyamaanarae-2
Yaeaelo ailasaa yaelaelo-3
Yesu enthan vaazhkkaiyai matrninaar laesaa

Scroll to Top