என் இயேசு மிகவும் பெரியவர்
என் இயேசு மகத்துவமானவர்
என் இயேசு சர்வவல்லவர்
என் இயேசு சர்வம் ஆள்பவர்
கைகளை உயர்த்தி
இருதயம் உயர்த்தி
உதடுகள் உயர்த்தி
உம் நாமம் போற்றுவேன்
கைகளை உயர்த்தி
இருதயம் உயர்த்தி
உதடுகள் உயர்த்தி
உம் நாமம் சொல்லுவேன்
மாறாத தேவன் என்னை மறவாத தெய்வம் நீரே
மேலான தேவன் என் மேன்மையாக இருப்பவரே
மாராவின் நீரை அன்று மதுரமாக மாற்றிய தெய்வம்
என் வாழ்வின் மாராவை மதுரமாக மாற்றியவர்
ஆ..அல்லேலுயா – (3)
ஓஒ…
ஆ..அல்லேலுயா – (3)
ஓசன்னா…
தேவாதி தேவன் என்னை தேற்றி ஆற்றும் தேற்றரவாளன்
தூயாதி தூயர் என தூதர் போற்றும் தூயவர்
வானாதி வானவர் இனி-வரப்போகும் மன்னவர் நீரே
ராஜாதி ராஜனே என் கர்த்தாதி கர்த்தரே
ஆ..அல்லேலுயா – (3)
ஓஒ…
ஆ..அல்லேலுயா – (3)
ஓசன்னா…
En Yesu Migavum Periyavar – என் இயேசு மிகவும் பெரியவர் Lyrics in English
en Yesu mikavum periyavar
en Yesu makaththuvamaanavar
en Yesu sarvavallavar
en Yesu sarvam aalpavar
kaikalai uyarththi
iruthayam uyarththi
uthadukal uyarththi
um naamam pottuvaen
kaikalai uyarththi
iruthayam uyarththi
uthadukal uyarththi
um naamam solluvaen
maaraatha thaevan ennai maravaatha theyvam neerae
maelaana thaevan en maenmaiyaaka iruppavarae
maaraavin neerai antu mathuramaaka maattiya theyvam
en vaalvin maaraavai mathuramaaka maattiyavar
aa..allaeluyaa – (3)
oo…
aa..allaeluyaa – (3)
osannaa…
thaevaathi thaevan ennai thaetti aattum thaettaravaalan
thooyaathi thooyar ena thoothar pottum thooyavar
vaanaathi vaanavar ini-varappokum mannavar neerae
raajaathi raajanae en karththaathi karththarae
aa..allaeluyaa – (3)
oo…
aa..allaeluyaa – (3)
osannaa…
song lyrics En Yesu Migavum Periyavar – என் இயேசு மிகவும் பெரியவர்
@songsfire
more songs En Yesu Migavum Periyavar – என் இயேசு மிகவும் பெரியவர்
En Yesu Migavum Periyavar




