En Yesuve En Nesare Song Lyrics

En Yesuve En Nesare Song Lyrics

En Yesuve En Nesare Tamil Christian Song Lyrics Sung By. Sam Bangalore.

En Yesuve En Nesare Christian Song Lyrics in Tamil

இயேசுவே என் நேசரே…
என்னை அழைத்தது உங்க கரங்கலே..
உம் மார்பினில் சாய்ந்திட..
என்னை அணைத்தது உங்க கரங்கலே…

கருணையின் தேவனே…
தாங்கிடும் தகப்பனே..
உம் அருகில் வந்து நிற்கிறேன். (2)

1. தாங்கிடும் பெலன் தந்து..
தப்பிக்க வழி செய்து இதுவரை நடத்தினீரே…. (2)
கண்ணீரின் பாதையில் நான் நடந்த போதெல்லாம்..
கரம் கொண்டு தூக்கினீர்
என் தலையை உயர்த்தினீர்
என் இறைவா உந்தன் அன்பே போதுமே…
அதை எண்ணி என் வாழ்வில் உயர்த்துவேன்.. (2)

2. என் வாழ்வில் நீர் செய்த எண்ணிலா நன்மைக்காய்
இதுவரை நன்றி செலுத்துவேன் (2)
என் தேவன் பெரியவர்
எனை என்றும் ஆள்பவர் (2)
என் இறைவா உந்தன் அன்பே போதுமே…
அதை எண்ணி என் வாழ்வில் உயர்த்துவேன்.. (2)


#songsfire

Trip.com WW

Scroll to Top