
Enakkulae Avar song lyrics – எனக்குள்ளே அவர்

Enakkulae Avar song lyrics – எனக்குள்ளே அவர்
Beat:4/4 Chord: Bmin
என் பரிசுத்த தேவன் எனக்குள்ளே. Isaiah 44:3
என் இயேசுவின் ஆசீர் எனக்குள்ளே
பயமேயில்லை ஆமென் கலக்கமில்லை
என் இயேசு எனக்குள்ளே
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
- பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவினால் தேவ பெலனும் எனக்குவுண்டு Philippians 4:13
என் இயேசுவின் வல்லமை எனக்குள்ளே. -Philippians 4:19
பயமேயில்லை ஆமென் கலக்கமில்லை
என் இயேசு எனக்குள்ளே
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
என் பரிசுத்த தேவன் எனக்குள்ளே.
என் இயேசுவின் ஆசீர் எனக்குள்ளே
- கர்த்தருக்குள் எந்த நேரத்திலும் அவர் கரத்தில் நான் மகிழ்ந்தியிருப்பேன். -Philippians 4:4
என் இயேசுவின் மகிழ்ச்சி எனது பெலன். -Nehemiah 8:10
பயமேயில்லை ஆமென் கலக்கமில்லை
என் இயேசு எனக்குள்ளே
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
என் பரிசுத்த தேவன் எனக்குள்ளே.
என் இயேசுவின் ஆசீர் எனக்குள்ளே
- பெரிய தேவன் எனக்குள்ளே பெரியகாரியம் செய்திடுவார். -1 Chronicles 17:19
என் இயேசுவின் மகிமை எனக்குள்ளே
பயமேயில்லை ஆமென் கலக்கமில்லை
என் இயேசு எனக்குள்ளே
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
என் பரிசுத்த தேவன் எனக்குள்ளே.
என் இயேசுவின் ஆசீர் எனக்குள்ளே
பயமேயில்லை ஆமென் கலக்கமில்லை
என் இயேசு எனக்குள்ளே
என் பரிசுத்த தேவன் எனக்குள்ளே.
என் இயேசுவின் ஆசீர் எனக்குள்ளே
Enakkulae Avar song lyrics in English
En Parisuththa Devan Enakkullae
En Yesuvin Aaseer Enakkullae
Bayamaeyillai Amen Kallakkamillai
En Yesu Enakkullae
Alleluya Amen Alleluya -2
1.Belapaduththum Yesu Kiristhuvinaal
Deva Belanum Enakkundu
En Yesuvin Vallamai Enakkullae
Bayamaeyillai Amen Kallakkamillai
En Yesu Enakkullae
Alleluya Amen Alleluya -2
En Parisuththa Devan Enakkullae
En Yesuvin Aaseer Enakkullae
2.Kartharukkul Entha Nerathilum Avar Karathil
Naan Magilnthiruppean
En Yesuvin Magilchi Enathu Belan
Bayamaeyillai Amen Kallakkamillai
En Yesu Enakkullae
Alleluya Amen Alleluya -2
En Parisuththa Devan Enakkullae
En Yesuvin Aaseer Enakkullae
3.Periya Devan Enakkullae Periya kaariyam seithiduvaar
En Yesuvin Magimai Enakkullae
Bayamaeyillai Amen Kallakkamillai
En Yesu Enakkullae
Alleluya Amen Alleluya -2
En Parisuththa Devan Enakkullae
En Yesuvin Aaseer Enakkullae