Endrumullathu – Sushil Joseph Song Lyrics
Endrumullathu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Sushil Joseph
Endrumullathu Christian Song Lyrics in Tamil
என்றுமுள்ளது
என்றுமுள்ளது உம் கிருபை
என்றுமுள்ளது உம் தயவு
என்றுமுள்ளது உம் இரக்கம்
என்றுமுள்ளது உம் அன்பு
நீர் நல்லவர் ,நன்மை செய்பவர்
நீர் பரிசுத்தர் ,துதிக்கு பாத்திரர்
நீர் உயர்ந்தவர் ,என்னுடன் இருப்பவர்
நீர் உன்னதர் ,உண்மையாய் இருப்பவர்
1.என் போக்கிலும் வரத்திலும் உம் கிருபை
என் சத்துரு முன்பாக உம் தயவு
என் பாவ செயல்களில் உம் இரக்கம்
என் கண்ணீரின் பாதையில் உன் அன்பு
2.என் வியாதியின் படுக்கையில் உம் கிருபை
என் கால்கள் இடறாமல் உம் தயவு
என் அக்கிரமம் மீறுதல்களில் உம் இரக்கம்
என் காயங்கள் ஆற்றும் உம் அன்பு
3.என் வறட்சியின் நடுவில் உம் கிருபை
என் குறைவுகள் குழப்பங்களில் உம் தயவு,
என் நெருக்கத்தின் மத்தியில் உம் இரக்கம்
என் பலவீன நேரங்களில் உம் அன்பு
Endrumullathu Christian Song Lyrics in English
Endrumullathu
Endrumullathu um kirubai
Endrumullathu um thayavu
Endrumullathu um irakkam
Endrumullathu um anpu
Neer nallavar nanmai seipavar
Neer parisuththar thuthikku paththirar
Neer uyarnthavar, ennudan iruppavar,
Neer unnathanar, Unmaiyaai iruppavar
1.En pokkilum varaththilum um kirubai
En saththuru munpaaka um thayavu
En paava seyalgalil um irakkam
En kanneerin pathaiyil un anpu
2.En viyathiyin padukkaiyil um kirubai
En kalgal idaramal um thayavu
En akkiramam meeruthalgalil um irakkam
En kayangal aatrum um anpu
3.En varatchiyin naduvil um kirubai
En kuraivugal kuzhappangalil um thayavu
En nerukkaththin maththiyil um irakkam
En palaveena nerangalil um anpu
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh