Engalukku Alla Karththaavae Christian Song Lyrics

Engalukku Alla Karththaavae Christian Song Lyrics

Engalukku Alla Karththaavae Engalukku Alla Umathu Kirupaikkae Umathu Makimaikkae Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.

Engalukku Alla Karththaavae Christian Song Lyrics in Tamil

எங்களுக்கு அல்ல கர்த்தாவே
எங்களுக்கு அல்ல
உமது கிருபைக்கே உமது மகிமைக்கே
உந்தன் நாமத்திற்கே மகிமை

தேவரீரே பரலோகத்தில்
வாசம் செய்கின்றவர்
உந்தன் சபைகளுக்காக
பூமியெங்கும் இறங்கி வருகின்றவர்

உயிரில்லா தெய்வத்தை
செய்து வணங்குவோர்
வெட்கமடைந்திடுவார்
நீரோ என்றென்றும் ஜீவிக்கும்
தேவனால் ஆளுகை செய்திடுவீர்

உமது தாசர்களை
உயர்த்தி வைப்பவரே
உமக்கே கனம் மகிமை
உமது வார்த்தைக்கு
பயந்து நடுங்குவோர்
பாக்கியம் பெற்றிடுவார்

Engalukku Alla Karththaavae Christian Song Lyrics in English

Engalukku Alla Karththaavae
Engalukku Alla
Umathu Kirupaikkae Umathu Makimaikkae
Unthan Naamaththirkae Makimai

Thaevareerae Paralokaththil
Vaasam Seykintavar
Unthan Sapaikalukkaaka
Poomiyengum Irangi Varukintavar

Uyirillaa Theyvaththai
Seythu Vananguvor
Vetkamatainthiduvaar
Neero Ententum Jeevikkum
Thaevanaal Aalukai Seythiduveer

Umathu Thaasarkalai
Uyarththi Vaippavarae
Umakkae Kanam Makimai
Umathu Vaarththaikku
Payanthu Nadunguvor
Paakkiyam Pettiduvaar


#songsfire

Trip.com WW

Scroll to Top