Engu Pogireer en yesuve neer எங்கு போகிறீர் என் இயேசுவே நீர் Lyrics

எங்கு போகிறீர் என் இயேசுவே நீர்
கொல்கத்தாவிற்கோ கொல்கத்தாவிற்கோ
உந்தன் மேன்மையை விட்டு வந்தீரே
என்னை மீட்கவோ என்னை மீட்கவோ (2)
1.அவர் இரத்தத்தின் பெருந்துளிகள் தரையில் விழுந்தது
முகங்குப்புற விழுந்து தேவ சித்தம் செய்தார் (2)
அவர் எனக்காய் ஜெபித்தார் அவர் எனக்காய் அழுதார்
என் பாவம் போக்கிட பலியாக தந்தார் (2) – எங்கு போகிறீர்
2.உம்மை காட்டிக்கொடுத்தவனை சிநேகிதன் என்றீரே
உம் எதிரியென் காதையும் ஓட்ட செய்தீரே (2)
அவர் எனக்காய் ஜெபித்தார் அவர் எனக்காய் அழுதார்
என் பாவம் போக்கிட பலியாக தந்தார் (2) – எங்கு போகிறீர்

Engu Pogireer en yesuve neer
Kolgadhaavirko Kolgadhaavirko
Unthan menmaiyai vittu vantheerae
Ennai meetkavo Ennai meetkavo (2)
1.Avar rathathin Perunthuligal tharaiyil Vizhunthathu
Mugankuppura vizhunthu dheva sitham seidhaar (2)
Avar enakkai jebithaar avar enakkai azhuthaar
En paavam pokkida paliyaaga thanthaar (2)- Engu Pogireer
2.Ummai Kaati koduthavanai snehidhan endreerae
Um ethiriyen kaadhaiyum otta seidheerae (2)
Avar enakkai jebithaar avar enakkai azhuthaar
En paavam pokkida paliyaaga thanthaar (2)- Engu Pogireer

Exit mobile version