Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
என்னில் ஒன்றும் இல்லையையா
எல்லாம் என் இயேசுவே

1.மேய்ப்பனாய் நான் இருந்தாலோ
ஒரு ஆட்டுக்குட்டி நான் தருவேனே
புல்லுள்ள இடங்களில் என்னை
மேய்க்கும் நல்ல மேய்ப்பருக்கு
என்னில் ஒன்றும் இல்லையையா
எல்லாம் என் இயேசுவே

  1. தூதனாய் நான் இருந்தாலோ
    ஒரு எக்காளம் முழக்கிடுவேனே
    வானவர் என் இயேசுவுக்கு
    வாழ்த்து பாடி தருவதற்கு
    என்னில் ஒன்றும் இல்லையையா
    எல்லாம் என் இயேசுவே

3.ஞானியாய் நான் இருந்தாலோ
பசும் பொன்னும் வெள்ளி நான் தருவேனே
வெள்ளைப்போளம் தூபவர்க்கம்
அள்ளி அள்ளி தருவதற்கு
என்னில் ஒன்றும் இல்லையையா
எல்லாம் என் இயேசுவே

என்னைக் கொடுப்பேன் என் இயேசுவுக்கு
ஜீவ பலியாக என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசையரே

Enna Kodupaen En Yesuvukku song lyrics in English

Enna Kodupaen En Yesuvukku
Ennil Ontrum Illaiyaiya
Ellaam En yesuvae

1.Meippanaai Naan Irunthalo
Oru Aattukutti Naan tharuveanae
Pullulla Idangalil Ennai
Meikkum Nalla Meipparukku
Ennil Ontrum Illaiyaiya
Ellaam En yesuvae

2.Thoothanaai Naan irunthalo
Oru Ekkalam Mulkkiduveanae
Vaanavar En yesuvukku
Vaalthu Paadi Tharuvatharku
Ennil Ontrum Illaiyaiya
Ellaam En yesuvae

3.Gnaniyaai naan Irunthalo
Pasum Ponnum Velli Naan Tharuveanae
Vellaipolam thoobavarkkam
Alli Alli Tharuvatharku
Ennil Ontrum Illaiyaiya
Ellaam En yesuvae

Ennai koduppean En yesuvukku
Jeeva paliyaga Ennai Yeattrukollum Yesaiyarae

    Scroll to Top