Enna Marakkatha Deivam – Sachin Song Lyrics

Enna Marakkatha Deivam – Sachin Song Lyrics

Enna Marakkatha Deivam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Sachin

Enna Marakkatha Deivam Christian Song Lyrics in Tamil

என்ன மறக்காத தெய்வம்
என்னை வெறுக்காத தெய்வம்
என்னை ஒரு நாளும் கைவிடாத தெய்வம் நீரயா (2)

உருக்கமுள்ள தெய்வம் யாரு நீங்கதான் ஐயா
என்ன முழுமையாக உருவாக்கும் தெய்வம் நீரயா (2)
என்ன மறக்காத தெய்வம் என்னை வெறுக்காத தெய்வம்
(என ஒரு நாளும் கைவிடாத தெய்வம் நீரயா) (2)

எத்தனை பேர் என்னை ஏமாற்றும் போதும்
நம்பின அனைவருமே துரோகம் செய்யும் போதும் (2)
தேடி வந்து பார்த்தீரயா என்னை உன்னுடனே சேர்த்தீரையா (2)
என்ன மறக்காத தெய்வம் என்னை வெறுக்காத தெய்வம்
(என ஒரு நாளும் கைவிடாத தெய்வம்நீரயா) (2)

சாப்பிடவே வழி இல்லாமல் கஷ்டப்பட்ட போதும்
சொந்தபந்த உறவினர்கள் கண்டுக்காத போதும் (2)
கண்ணீரை கண்டீரையா உங்க கரங்களால துடைத்தீரையா (2)
என்ன மறக்காத தெய்வம் என்னை வெறுக்காத தெய்வம்
(என ஒரு நாளும் கைவிடாத தெய்வம் நீரயா) (2)

துன்பம் என்னை புகழ்ந்து கொண்டு நான் அழுத போதும்
தனிமையில் யாரும் இன்றி நான் இருந்த போதும் (2)
அருகினில் வந்தீரையா எனக்கு ஆதரவாய் இருந்தீரையா (2)
என்ன மறக்காத தெய்வம் என்னை வெறுக்காத தெய்வம்
(என ஒரு நாளும் கைவிடாத தெய்வம் நீரயா) (2)

உருக்கமுள்ள தெய்வம் யாரு நீங்கதான் ஐயா
என்ன முழுமையாக உருவாக்கும் தெய்வம் நீரயா (2)
என்ன மறக்காத தெய்வம் என்னை வெறுக்காத தெய்வம்
(என ஒரு நாளும் கைவிடாத தெய்வம் நீரயா) (2)

Enna Marakkatha Deivam Christian Song Lyrics in English

Enna marakkatha theivam
Enna verukkatha theivam
Ennai orunalum kaividatha theivam neeraiyya – 2

Urukkamulla theivam yaaru neenthaan iyaa
Enna muzhumaiyaaga uruvaakkum theivam neeraiyya
Enna marakkatha theivam Enna verukkatha theivam
Ennai orunalum kaividatha theivam neeraiyya

Eththana per ennai ematrum pothum
nampina anaivarume thurogam seiyum pothum (2)
Thedi vanthu parththeeraiya ennai unnudane serththeeraiya (2)
Enna marakkatha theivam Enna verukkatha theivam
Ennai orunalum kaividatha theivam neeraiyya

Sappidave vazhi illamal kashtapatta pothum
Sonthapantha uravinargal kandukkatha pothum (2)
Kanneerai kandeeraiya unga karangalaala thudaiththeeraiya (2)
Enna marakkatha theivam Enna verukkatha theivam
Ennai orunalum kaividatha theivam neeraiyya

Thunpam ennai pugazhnthu kondu naan azhutha pothum
Thanimaiyil yaarum indri naan iruntha pothum (2)
Aruginil vantheeraiya enakku aatharavaai iruntheeraiya (2)
Enna marakkatha theivam Enna verukkatha theivam
Ennai orunalum kaividatha theivam neeraiyya

Urukkamulla theivam yaaru neenthaan iyaa
Enna muzhumaiyaaga uruvaakkum theivam neeraiyya
Enna marakkatha theivam Enna verukkatha theivam
Ennai orunalum kaividatha theivam neeraiyya (2)

#songsfire

Try Amazon Fresh

Scroll to Top