Enna Thiyagam En Kalvaari Nayaga Ennaiyum song lyrics – என்ன தியாகம் என் கல்வாரி நாயகா

Enna Thiyagam En Kalvaari Nayaga Ennaiyum song lyrics – என்ன தியாகம் என் கல்வாரி நாயகா

என்ன தியாகம் என் கல்வாரி நாயகா
என்னையும் உம்மைப்போல் மாற்றிடவோ

  1. விண் தூதர் போற்றிடும் உம்
    பிதாவையும் விட்டிறங்கி வந்தீரே
    மாட்டுக் கொட்டிலோ வாஞ்சித்தீரையா
    மானிடர் மேல் அன்பினால்
  2. ஜெனித்த நாள் முதலாய்
    கல்வாரியில் ஜீவனை ஈயும் வரை
    பாடுகள் உம் பங்காய் கண்டீரையா
    பாவியை மீட்பதற்காய்
  3. தலையைச் சாய்த்திடவோ
    உமக்கு ஓர் ஸ்தலமோ எங்குமில்லை
    உம் அடிச்சுவட்டில் நான் செல்லவே
    முன் பாதைக் காட்டினீரே
  4. பாடுகளல்லவோ உம்மை
    மகிமையில் பூரணமாய் சேர்த்ததே
    உம்மோடு நானும் பாடு சகிப்பேன்
    என் ஜீவனையும் வைத்தே
  5. இன்பம் எனக்கினியேன் என் அருமை
    இயேசு தான் என் பங்கல்லோ
    நேசரின் பின்னே போகத் துணிந்தேன்
    பாசம் என்னில் வைத்ததால்

Enna Thiyagam En Kalvaari Nayaga Ennaiyum song lyrics in english

Enna Thiyagam En Kalvaari Nayaga
Ennaiyum Ummaipoal Maattridavo

1.Vin Thoothar Pottridum Um
Pithavaiyum Vittirangi Vantheerae
Maattu Kottilo Vaanjitheeraiya
Maanidar Mael Anbinaal

2.Jenitha Naal Muthalaai
Kalvaariyil Jeevanai Eeyum Varai
Paadugal Um pangaai Kandeeraiya
Paaviyai Meetpatharkkaai

3.Thalaiyai Saaithidavo
Umakku Oor Sthalamo Engumillai
Um Adisuvattil Naan Sellavae
Mun Paathaiyai Kaatineerae

4.Paadukal Allavo Ummai
Magimaiyil Pooranamaai Searthathae
Ummodu Naanum Paadu sagippean
En Jeevanaiyum Vaithae

5.Inbam Enakkiniyean En Arumai
Yesu thaan en pangallo
Nesarin Pinnae Poga thuninthean
Paasam Ennil Vaithathaal

Sis.சாராள் நவரோஜி
R-Waltz T-140 D 3/4

Scroll to Top