
Ennai Anbodu Nesikka – என்னை அன்போடு நேசிக்க

Ennai Anbodu Nesikka – என்னை அன்போடு நேசிக்க
என்னை அன்போடு நேசிக்க
என்னத் தான் என்னில் கண்டீரோ
சேற்றில் கிடந்த என்னை நீர்
உம் பொன்கரம் நீட்டி பிடித்தீர்..
இவ்வளவு அன்பு கூர்ந்திட
என்ன தகுதி கண்டீரோ
இவ்வளோ என்னை உயர்த்த
என்ன தகுதி கண்டீறோ
தூயரே தூய ஆவியே (2)
வற்றாத துரவே தேனிலும் மதுரமே
என்னில் உம் நன்மை தந்திட
என்னில் உம் கிருபைகள் சேர்திட
மகா உண்ணதராயிருந்தும் எனக்காய் மட்டும்
வார்தயாய் இருந்தவர் மாம்சமாநீர் …..இயேசுவே
என்னை நித்தியமாய் நேசிதீர்
உம் மகிமையால் முற்றும் நிறைதீர்
அன்பின் மேல் ஜோலிக்கின்ற
எரிகின்ற விளக்கை போலே
என்னை நித்தியமாய் நேசிதீர்
உம் மகிமையால் முற்றும் நிறைதீர்
இருளின் மேல் வெளிச்சம் போலே
மாற்றும் நல் மகிமையானவரே
நீதியின் மகிமை நாலே
அதிகமாய் நிலை நிற்திடும்
தூயரே தூய ஆவியே (2)
வற்றாத துரவே தேனிலும் மதுரமே