Ennai Ezhuppum Naadha – என்னை எழுப்பும் நாதா

Ennai Ezhuppum Naadha – என்னை எழுப்பும் நாதா

என்னை எழுப்பும் நாதா உம் பணிக்காகவே
பெலப்படுத்தும் தேவா உம் சித்தம் செய்யவே

கிருபை, வல்லமை, நீங்க இல்லாம
என்னால் ஒன்றும் முடியாதய்யா

சோர்ந்து போகிறேன் மனம் உடைந்து போகிறேன்
அர்ப்பணிப்பை சில நேரம் மறந்து போகிறேன்

கிருபை எனக்கு வேண்டும்
வல்லமை எனக்கு வேண்டும்

நீங்க எனக்கு வேண்டும்
என் வாழ்வை மாற்றவே

நீங்க எனக்கு வேண்டும்
நான் உமக்காய் வாழவே

எழும்பப்பார்க்கிறேன் மீண்டும் விழுந்து விடுகிறேன்
தரிசனங்கள் மங்கிப்போன நிலையில் வாழ்கிறேன்

கிருபை எனக்கு வேண்டும்
வல்லமை எனக்கு வேண்டும்

நீங்க எனக்கு வேண்டும்
என் வாழ்வை மாற்றவே

நீங்க எனக்கு வேண்டும்
நான் உமக்காய் வாழவே

மங்கி எரிந்த திரியை அணைய விடவில்லை
நெரிந்த நாணல் என்னை முறிய விடவில்லை

கிருபை எனக்கு தந்தீர்
வல்லமை எனக்கு தந்தீர்

நீங்க எந்தன் வாழ்வில்
தீபமாக வந்தீர்

Ennai Ezhuppum Naadha- என்னை எழுப்பும் நாதா Lyrics in English

Ennai Ezhuppum Naadha- ennai eluppum naathaa

ennai eluppum naathaa um pannikkaakavae
pelappaduththum thaevaa um siththam seyyavae

kirupai, vallamai, neenga illaama
ennaal ontum mutiyaathayyaa

sornthu pokiraen manam utainthu pokiraen
arppannippai sila naeram maranthu pokiraen

kirupai enakku vaenndum
vallamai enakku vaenndum

neenga enakku vaenndum
en vaalvai maattavae

neenga enakku vaenndum
naan umakkaay vaalavae

elumpappaarkkiraen meenndum vilunthu vidukiraen
tharisanangal mangippona nilaiyil vaalkiraen

kirupai enakku vaenndum
vallamai enakku vaenndum

neenga enakku vaenndum
en vaalvai maattavae

neenga enakku vaenndum
naan umakkaay vaalavae

mangi erintha thiriyai annaiya vidavillai
nerintha naanal ennai muriya vidavillai

kirupai enakku thantheer
vallamai enakku thantheer

neenga enthan vaalvil
theepamaaka vantheer

song lyrics Ennai Ezhuppum Naadha- என்னை எழுப்பும் நாதா

@songsfire
more songs Ennai Ezhuppum Naadha – என்னை எழுப்பும் நாதா
Ennai Ezhuppum Naadha

Trip.com WW
Scroll to Top