Ennai Jenipithavarum Neerthanea – என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே

Ennai Jenipithavarum Neerthanea – என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே

என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே
என்னைப் பெற்றெடுத்தவரும் நீர்தானே
எனக்கு பேரு வச்சவரும் நீர்தானே
என்னை வளர்த்தவரும் நீர்தானே

கண்மலையே கண்மலையே – 2
உமக்கே ஆராதனை – 4

1. தாயின் அன்பிலும் மேலான அன்பு
அளவே இல்லாத உண்மையான அன்பு – 2
எனக்காக அடிக்கப்பட்டீர்
எனக்காக நொறுக்கப்பட்டீர்
நான் வாழ மறித்தீரே – 2
எனக்காக உயிர்த்தீரே – 4
உமக்கே ஆராதனை – 4

2. என் மேல் கிருபை வைத்து இரட்சிப்பைத் தந்தவரே
இதற்கு ஈடு இணை பூமியிலே இல்லையப்பா – 2
என் மேலே அன்பு வைத்து
பரிகாரம் செய்தீரே
பாவமில்லை மரணமில்லை -2
நித்திய ஜீவனை தந்தீரே – 4
உமக்கே ஆராதனை – 4

3. உமக்கு நிகரான தெய்வம் ஒன்றும் இல்லையப்பா
அகில உலகத்திற்கும் ஆண்டவரும் நீர் தானே – 2
முடிவில்லா இராஜியத்தை
அரசாலும் தெய்வம் நீரே
கண்ணீரெல்லாம் துடைத்திடுவீர் – 2
நித்திய மகிழ்ச்சியே நீர் தானே – 4
உமக்கே ஆராதனை – 4

Ennai Jenipithavarum Neerthanea – என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே Lyrics in English

ennai jenippiththavarum neerthaanae
ennaip petteduththavarum neerthaanae
enakku paeru vachchavarum neerthaanae
ennai valarththavarum neerthaanae

kannmalaiyae kannmalaiyae – 2
umakkae aaraathanai – 4

1. thaayin anpilum maelaana anpu
alavae illaatha unnmaiyaana anpu – 2
enakkaaka atikkappattir
enakkaaka norukkappattir
naan vaala mariththeerae – 2
enakkaaka uyirththeerae – 4
umakkae aaraathanai – 4

2. en mael kirupai vaiththu iratchippaith thanthavarae
itharku eedu innai poomiyilae illaiyappaa – 2
en maelae anpu vaiththu
parikaaram seytheerae
paavamillai maranamillai -2
niththiya jeevanai thantheerae – 4
umakkae aaraathanai – 4

3. umakku nikaraana theyvam ontum illaiyappaa
akila ulakaththirkum aanndavarum neer thaanae – 2
mutivillaa iraajiyaththai
arasaalum theyvam neerae
kannnneerellaam thutaiththiduveer – 2
niththiya makilchchiyae neer thaanae – 4
umakkae aaraathanai – 4

song lyrics Ennai Jenipithavarum Neerthanea – என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே

@songsfire
more songs Ennai Jenipithavarum Neerthanea – என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே
Ennai Jenipithavarum Neerthanea

Trip.com WW
Scroll to Top