Ennai Kaanbavarae Ennai Kaappavarae lyrics in english – என்னை காண்பவரே

Deal Score0
Deal Score0
Ennai Kaanbavarae Ennai Kaappavarae lyrics in english – என்னை காண்பவரே

Ennai Kaanbavarae Ennai Kaappavarae lyrics in english – என்னை காண்பவரே

என்னை காண்பவரே
என்னை காப்பவரே
என்னில் வாழ்பவரே
உம்மை ஆராதிப்பேன் (2)

1.ஜீவனின் ஒளியும் ஆனவரே
ஜீவ அப்பமும் ஆணவரே (2)
வழியும் சத்தியமும் ஆனவரே
வாழ் நாளெல்லாம் என்னை சுமப்பவரே (2) – என்னை

2. கல்வாரி சிலுவையில் மரித்தவரே
கலங்கிடும் பாவியை மீட்டவரே (2)
மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரே
மூன்றில் ஒன்றான மெய் தேவனே (2) – என்னை

ஆராதிப்பேன் ஆராதிப்பேன் சாரோனின்
ரோஜாவே சாலேமின் ராஜாவே (3)
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் இயேசு ராஜாவே – என்னை

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo