
Ennai Nadathidum Dheva Song Lyrics
Deal Score0

Ennai Nadathidum Dheva Song Lyrics
Ennai Nadathidum Dheva Song Lyrics in Tamil and English Sung By. Lucas Sekar.
Ennai Nadathidum Dheva Christian Song Lyrics in Tamil
என்னை நடத்திடும் தேவா
ஒவ்வொரு நாளும் உம் கரத்தால் (2)
1. சிறகு உடைந்த பறவை போல்
தள்ளாடி தடுமாறி நடக்கின்றேன் (2)
தாங்குமையா உம் வல்லமையால்
தாங்குமையா உம் கிருபையால் (2)
2. உம்மை பிரிந்து நான் எங்கே போவேன்
நித்திய ஜீவன் அளிப்பவரே (2)
ஜீவனுள்ள வார்த்தைகள்
உம்மிடம் தானுண்டு (2)
3. உம்மை பிரிக்கும் பாவங்களை
மேற்கொள்ள தேவா பெலன் தாருமே (2)
போராட்டமான உலகினிலே
போராடி ஜெயம் பெற (2)
Christians songs lyrics
#songsfire