என்னை பெயர் சொல்லி – Ennai per Solli Alaithavar

என்னை பெயர் சொல்லி – Ennai per Solli Alaithavar

என்னை பெயர் சொல்லி அழைத்தவர் நீரே என்னை மறுரூபமாக்கிடுமே
போதுமே உம் பிரசன்னமே தீருமே ஆத்ம தாகமே நீங்குமே பாவபாரமெல்லாம் ஆறுமே என் வியாதி துன்பமெல்லாம்

  1. கைவிடாமல் காக்கும் என் தேவா கரம்பிடித்தென்னை நடத்திடுமே வேண்டுமே உம்வல்லமையே நாளுமே அதை நாடுவேன் பேசுமே உம் வாஞ்சையெல்லாம் செய்வேனே என் ஜீவ காலமெல்லாம்
  2. அற்பகால சஞ்சலங்களெல்லாம் உம் சிலுவையின் நிழலில் வைக்கின்றேன் இயேசுவே நீர் என் அடைக்கலம் உம்மாலே யாவும் செய்வேனே அபிஷேகஆவி ஊற்றிடும் என்றும் உம் சேவை செய்திடவே.

Ennai per Solli Alaithavar song lyrics in English

Ennai per Solli Alaithavar neerae ennai maruroonamakkidumae
pothumae um pirasannamae theerumae aathma thaagamae neengumae
paavapaaramellaam aarumae en viyathi thunbamellaam

1.Kaividamal kaakum en devaa karam pidithennai
nadatjidumae veandumae um vallamaiyai naalumae athai
naaduvean peasumae um vaanjai ellam seiveanae en Jeeva kaalamellaam

2.Arpakaala sanjalanengalaam um siluvaiyin nizhalil
vaikintrean yesuvae neer en adaikkalam ummalae yaavum seiveanae
abisheha aavi oottridum entrum um seavai seithidavae.

    Scroll to Top