
என்னை ரட்சிக்க இயேசு – Ennai Ratchika Yesu Siluvai

என்னை ரட்சிக்க இயேசு – Ennai Ratchika Yesu Siluvai
என்னை ரட்சிக்க இயேசு சிலுவை சுமந்தார்
என்னை மீட்டிட இயேசு உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்த இயேசுவை பின்பற்றுவோம்
அவரை தொழுதிடுவோம்
ஆடுவோம் பாடுவோம்
துதிப்போம் மகிழ்வோம்
உயிர்த்தெழுந்த இயேசுவை போற்றிடுவோம் (உயர்ந்திடுவோம்)
1.தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி சொன்னான் பயப்படாதிருங்கள்.
அவர் இங்கில்லை தாம் சொன்னபடியே
இவ்வுலகில் உயிர்த்தெழுந்தார்
நீங்கள் சென்று இந்த நற்செய்தியை அவர் சீஷரிடும் சொல்லுங்கள்
2.நற்செய்தியை கேட்ட சீஷர்கள் இயேசு வாழ்க என்றார்கள்
இயேசுவின் பாதங்களை தழுவி பணிந்து கொண்டார்கள்
நாம் எல்லோரும் இவ்வுலகில் இந்த சுவிசேஷத்தை கூறுவோம்
Ennai Ratchika Yesu Siluvai song lyrics in english
Ennai Ratchika Yesu Siluvai Sumanthar.
Ennai Meetida Yesu Uyirthelunthar
Uyirtheluntha Yesuvai Pinpattruvom
Avarai Tholuthiduvom
Aaduvom Paaduvom
Thuthipom Magilvom
Uyirtheluntha Yesuvai Potriduvom (1st time) / Uyarthiduvom (2nd Time).
1.Thuthan Antha Streegalai Nooki Sonnan Bayapadathirungal.
Avar Inghillai Tham Sonnapadiye Ivvulagil Uyirthelunthar.
Neengal Sendru Intha Narseithiyai Avar Seesharidum Sollungal
- Narseithiyai ketta Seeshargal Yesu Vazhga Endrargal.
Yesuvin Pathungalai Thaluvi Paninthu Kondargal.
Naam Ellorum Ivvulagil Intha Suvisheshathai Kooruvom