Enniley Ondrum Illapa Song Lyrics

Enniley Ondrum Illapa Song Lyrics

Enniley Ondrum Illapa Song Lyrics From Tamil Christian Song Sung By. Suresh Muthiyah.

Enniley Ondrum Illapa Christian Song Lyrics in Tamil

Good என்னிலே ஒன்றுமில்லப்பா
மண்ணான மனிதன் நானப்பா
எல்லாம் உம் கி௫பை தானப்பா (2)

1. புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்ப்பவரே
அமர்ந்த தண்ணீரண்டையில்
என்னை நடத்தீனீரே (2)
நன்மையும் கி௫பையும்
தொடர செய்தீர்
எல்லாம் உம் கி௫பைதானப்பா (2)

2. வானந்திர வாழ்க்கையினை
செழிப்பாய் மாற்றீனீரே
எரிகோ தடைகள் எல்லாம்
உடைக்க செய்தவரே (2)
கசந்த வாழ்வை மதுரமாக்கினீர்
எல்லாம் உம் கி௫பைதானப்பா (2)

3. வாதை அனுகாமலே
மறைவில் வைத்த்வரே
பாதம் இடறாமலே
கரங்களில் தூக்கிறீரே (2)
ஒ௫ குறைவின்றி
நினைவாய் மாற்றினீர்
எல்லாம் உம் கி௫பைதானப்பா (2)


#songsfire

Trip.com WW

Scroll to Top