Enthan Anbare Enathu manavalarae song lyrics – எந்தன் அன்பரே எனது மணவாளரே
எந்தன் அன்பரே
எனது மணவாளரே
உம்மையல்லால் நான் யாரிடம்
செல்வேன் இயேசையா-2
1.உம்மிடம்தான் சமாதானமும்
மீட்பும் உண்டு இயேசையா-2 (எந்தன் அன்பரே)
2.சர்வவல்ல தேவன் நீரே
அகிலம் ஆளும் இயேசையா-2 (எந்தன் அன்பரே)
3.துன்பத்திலே துணையாளரே
துதிக்குப்பார்த்திரர் இயேசையா-2 (எந்தன் அன்பரே)
Enthan Anbare Enathu manavalarae song lyrics in english
Enthan Anbare Enathu manavalarae
Ummaiyallaal Naan Yaaridam
Selvean Yesaiya -2
1.Ummidamthaan Samathanamum
Meetpum Undu Yesaiya -2 – Enthan Anbare
2.Sarva valla devan Neerae
Agilam Aalum Yesaiya -2 – Enthan Anbare
3.Thunbaththilae Thunaiyalarae
Thuthikku paathirar Yesaiya -2 – Enthan Anbare
Maruroobame Vol-1 மறுரூபமே பாகம்-1