Enthan jebavaelai umai theadi vandhaen எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன்
1. சோராது ஜெபித்திட ஜெப ஆவி வரம் தாருமே
தடையாவும் அகற்றிடுமே தயை கேட்டு உம்பாதம் வந்தேன் – எந்தன்
2. உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை கேட்டிட காத்திருப்பேனே – எந்தன்
3. நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களை
மீட்டிடும் என் இயேசுவே போராடி ஜெபிக்கின்றேன் நாதா – எந்தன்
4. நாளெல்லாம் பாதத்தில் கர்த்தாவே காத்திருப்பேன்
கண்ணீரின் ஜெபம் கேளுமே கருணையின் பிரவாகம் நீரே – எந்தன்
Enthan jebavaelai umai theadi vandhaen
Devaa padhil thaarumae
Endhan kottai endhan thancham neerae
Ummai naan naadi vandhaen
1. Soaraadhu jebiththida jeba aavi varam thaarumae
Thadaiyaavum agatridumae thayai kaettu umpadham vandhaen – Endhan
2. Ummoadu ennaalum uravaada arul seiyumae
karththaavea um vaarththaiyai kaettida kaaththiruppaenae – Endhan
3. Nambikkai illaamal azhigindra maandhargalai
Meetidum en yaesuvae poaraadi jebikkindraen naadhaa – Endhan
4. Naalellaam paadhaththil karththaavae kaaththiruppaen
Kanneerin jebam kaelumae karunaiyin piravaagam neerae – Endhan

Scroll to Top