Keerthanaigal

Maasilla Deva Puthiran – மாசில்லாத் தேவ புத்திரன்

Maasilla Deva Puthiran – மாசில்லாத் தேவ புத்திரன் மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2) ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ஜெய! மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! 1. ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே (2) ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச விண் வாச கிருபாசன 2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் (2) வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில் 3. அந்தரம் […]

Maasilla Deva Puthiran – மாசில்லாத் தேவ புத்திரன் Read More »

Deva prasannam tharume தேவா பிரசன்னம் தாருமே

தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம் இயேசுவே உம் திவ்ய நாமத்தில் இன்பமுடன் கூடி வந்தோம் வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதஸ்தலம் பணிந்து குனிந்து தொழுகிறோம் கனிந்தெம்மைக் கண்பாருமே சாரோனின் ரோஜா லீலி புஷ்பம் சாந்த சொரூபி என் இயேசுவே ஆயிரம் பேரிலும் சிறந்தோராம் ஆண்டவரைத் தொழுகிறோம் கர்த்தர் செய்த உபகாரங்கள் கணக்குரைத்து எண்ணலாகுமோ இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி இரட்சகரைத் தொழுகிறோம் கர்த்தர் சமூகம் ஆனந்தமே பக்தர் சபையில் பேரின்பமே கர்த்தர்

Deva prasannam tharume தேவா பிரசன்னம் தாருமே Read More »

தந்தேன் என்னை ஏசுவே – Thanthen Yennai Yesuve

தந்தேன் என்னை ஏசுவேஇந்த நேரமே உமக்கேஉந்தனுக்கே ஊழியம் செய்யதந்தேன் என்னை தாங்கியருளும் 1. ஜீவ காலம் முழுதும்தேவ பணி செய்திடுவேன்ஊரில் கடும் போர் புரிகையில்காவும் உந்தன் கரந்தனில் வைத்து – தந்தேன் 2. உந்தன் சித்தம் நான் செய்வேன்எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்எந்த இடம் எனக்கு கட்டினும்ஏசுவே அங்கே இதோ போகிறேன் – தந்தேன் 3. ஒன்றுமில்லை நான் ஐயாஉம்மால் அன்றி ஒன்றும் செய்யேன்அன்று சீடருக்கு அளித்த ஆவியால்இன்றே அடியேனை நிரப்பும் – தந்தேன் தந்தேன் என்னை ஏசுவே

தந்தேன் என்னை ஏசுவே – Thanthen Yennai Yesuve Read More »

Thanthanai thuthipome keerthanai lyrics -தந்தானைத் துதிப்போமே

பல்லவி தந்தானைத் துதிப்போமே – திருச்சபையாரே, கவி – பாடிப்பாடி. அனுபல்லவி விந்தையாய் நமக்கனந்தனந்தமான,விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் — தந்தானைத் சரணங்கள்1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதிசெய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் — தந்தானைத் 2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக்காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்துஎண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மைஇன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே — தந்தானைத் 3. சுத்தாங்கத்து நற்சபையே – உனைமுற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்துசத்துக் குலைந்துனைச்

Thanthanai thuthipome keerthanai lyrics -தந்தானைத் துதிப்போமே Read More »

Scroll to Top