Ethai Izhanthalum Song Lyrics

Ethai Izhanthalum Song Lyrics

Ethai Izhanthalum Song Lyrics in Tamil and English From the Album Aarathanai Aaruthal Geethangal Vol 14 Sung By. Pr.Reegan Gomez.

Ethai Izhanthalum Christian Song Lyrics in Tamil

எதை இழந்தாலும் உம்மை இழப்பதில்லை
யார் பிரிந்தாலும் உம்மை விடுவதில்லை

உங்க சமுகம் இல்லாத வாழ்வு வேண்டாம்ப்பா
நீங்க இல்லாமல் நான் இல்லப்பா

1. வாழ்வு தந்தவர் நீர்தானையா – என்னை
வாழ வைப்பதும் நீர்தானையா

பிரிவதில்லை உம்மை மறப்பதில்லை
இயேசுவே உம்மையன்றி
எனக்கு வாழ்வே இல்லை

2. கரம் பிடித்தவர் நீர்தானையா – என்னை
கைவிடாதவர் நீர்தானையா

3. உண்மையுள்ளவர் நீர்தானையா – என்னை
உருவாக்கியவர் நீர்தானையா


#songsfire

Trip.com WW
Scroll to Top