Eva. Albert Solomon – Ithu Theriyadha Song Lyrics
Ithu Theriyadha Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Eva.Albert Solomon
Ithu Theriyadha Christian Song Lyrics in Tamil
இது தெரியாதா?
நீ கேட்டதில்லையா? – 2
பூமி முழுவதும் படைத்த தேவன்
களைப்படைவதில்லை.
அராய்ந்து முடியா அறிவு உள்ளவர்
சோர்ந்து போவதில்லை.- 2
1.இளைஞர்கள் இளைப்படைந்து
சோர்ந்து போவார்கள்
வாலிபர்கள் தடுமாறி
விழுந்து போவார்கள் – 2
கர்த்தரை நம்பும் மனிதரிடம்
ஆற்றலும் சக்தியும் பெறுகிடுதே – 2
2.கர்த்தருக்கு காத்திருப்போர்
புதுபெலன் பெறுவார்கள்
கழுகு போல சிறகடித்து
உயர உயர பரப்பார்கள்
ஓடினாலும் களைப்படையார்
நடந்தாலும் சோர்வடையார்.
3.சோர்வுற்ற நேரங்களில்
பெலன் கொடுத்து மகிழ்கின்றார்
வலிமையில்லா சமயங்களில்
வல்லமை பெறுக செய்கின்றார்
இரவும் பகலும் காக்கின்றார்
எந்நேரமும் காக்கின்றார்.
Ithu Theriyadha Christian Song Lyrics in English
Ithu Theriyadha?
Nee kettathillaiya? – 2
Boomi muzhuvathum padaiththa thevan
Kalaippadaivathillai
Araynthu mudiya arivu ullavar
Sornthu povathillai – 2
1.Ilaingargal ilaippadainthu
Sornthu povargal
Valipargal thadumari
Vizhunthu povargal – 2
Kartharai nampum manitharidam
Attralum sakthiyum perukiduthe – 2
2.Kartharukku kaththiruppor
Puthu pelan peruvargal
Kazhugu siragadiththu
Uyara uyara parappargal
Odinalum kalaippadaiyargal
Nadanthalum sorvadaiyar..
3.Sorvutra nerangalil
Pelan koduthu magizhgindrar
Valimaiyilla samayangalil
Vallamai peruga seikindrar
Iravum pagalum kakkindrar
Enneramum kakkindrar
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh