Felix Jebamani – En Valvil Neer Seitha Song Lyrics
En Valvil Neer Seitha Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Felix Jebamani
En Valvil Neer Seitha Christian Song Lyrics in Tamil
என் வாழ்வில் நீர் செய்த
நன்மைகள் ஒரு போதும் குறையாது
என்னை நீர் அழைத்தீர் உம் சித்தம் செய்ய -2
என்னையே உம்மிடம் அர்ப்பணித்தேன் – 2
அர்ப்பணித்தேன் என்னை அர்ப்பணித்தேன் -2
உம் சித்தம் செய்ய அர்ப்பணித்தேன் -2
1.என்னை கருவில் தெரிந்து – 2
என்னை பேர் சொல்லி அழைத்தீர் – 2
சொல்லுமே இதோ அடியேன் என்று – 2
உம்மிடம் என்னை அர்ப்பணித்தேன் – 2
2.பவுலை தெரிந்து கொண்டு – 2
எனது பாத்திரம் என்றீர் – 2
பவுலை போல என்னையும் நீர் – 2
உமது பாத்திரமாய் தெரிந்துள்ளீர் – 2
3.உமது வேலைக்காரனாய் – 2
என்னை தெரிந்து கொண்டீர் – 2
எழுப்புதல் தீ பற்றி எரிந்து – 2
உமது ஊழியம் நிறைவேற்றுவேன் -2
En Valvil Neer Seitha Christian Song Lyrics in English
En valvil neer seitha
Nanmaigal oru pothum kuraiyathu
Ennai neer azhaiththeer um siththam seiya-2
Ennaiye ummidam arppaniththen-2
Arppaniththen ennai arppaniththen-2
Um siththam seiyya arppaniththen-2
1.Ennai karuvil therinthu -2
Ennai per solli azhaiththeer-2
Sollume itho adiyen endru-2
Ummidam ennai arppaniththen-2
2.Pavulai therinthu kondu-2
Enathu paththiram endreer-2
Pavulai pola ennaiyum neer-2
Umathu paththiramaai therinthulleer-2
3.Umathu velaikkaranaai-2
Ennai therinthu kondeer-2
Ezhupputhal thee patri erinthu-2
Umathu oozhiyam niraivetruven-2
Christians Songs lyrics
#songsfire