Fr.S.J.Berchmans – Karthaave Neer Ennai Song Lyrics

Fr.S.J.Berchmans – Karthaave Neer Ennai Song Lyrics

Karthaave Neer Ennai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Fr.S.J.Berchmans

Karthaave Neer Ennai Christian Song Lyrics in Tamil

கர்த்தாவே நீர் என்னை கைதூக்கி எடுத்தீர்
போற்றி புகழ்ந்து உயர்த்துகிறேன்
பகைவர் பார்த்து நகைத்திடாமல் பாதுகாத்தீர் இதுவரையில்
Jesus Jesus

1.உதவி தேடி நோக்கி கூப்பிட்டேன்
மனது உருகி சுகம் தந்தீர்
சாவுகுழியில் இறங்கவிடாமல் உயிரை காத்து தப்புவித்தீர்
உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் உயர்த்தி மகிழ்கின்றேன்

2.பரிசுத்தவான்கள் துதிகீதம் பாடுங்கள்
பரிசுத்தர் நாமம் உயர்த்துங்கள்
கர்த்தரின் தயவோ வாழ்நாளெல்லாம்
நீடிக்கும் என்பது நிச்சயமே

3.இரவு நேரம் அழுகையென்றாலும்
விடியக்காலையில் ஆனந்தமே உந்தன்
தயவால் எனது ஜீவன் மலைபோல்
உறுதியாய் நிற்க செய்தீர்

4.கதறிக் கொண்டிருந்தேன்
கண்ணோக்கி பார்த்தீர்
களிப்புடன் நடனம் ஆடச் செய்தீர்
துயர ஆடையை தூக்கி எறிந்து மகிழ்ச்சி உடையால் உடுத்தினீரே

Karthaave Neer Ennai Christian Song Lyrics in English

Karthaave neer ennai kai thookki eduththeer
Potri pugazhnthu uyarththukiren
Pagaivar parthu nagaiththidamal pathukaththeer ithuvaraiyil
Jesus Jesus

1.Uthavi thedi nokki kooppitten
Manathu uruki sugam thantheer
Savu kuzhiyil iranga vidamal uyirai kaththhu thappuviththeer
Uyarththukiren vazhththukiren uyarththi magihkiren

2.Parisuththavangal thuthi geetham padungal
Parisuththar namam uyarththungal
Karththarin thayavo vazh nalellam
Needikkum enpathu nichchayame

3.Iravu neram azhugaiendralum
Vidiyakalaiyil ananthame unthan
Thayaval enathu jeevan malai pol
Uruthiyai nirga seitheer

4.Kathari kondirunthen
Kannokki parththeer
Kalippudan nadanam aada seitheer
Thuyara aadaiyai thookki erinthu magizhchchi udaiyal uduththineere


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top