Geetha Vasanth – Nesakumaran Song Lyrics
Nesakumaran Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By.Geetha Vasanth
Nesakumaran Christian Song Lyrics in Tamil
வார்த்தையான தேவன் மாம்சமாக வந்தார்
பரலோகம் விட்டு இறங்கி
அவர் நம்மோடு வாழ வந்தார்
அவர் தேவகுமாரன்
அவர் ராஜகுமாரன்
அவர் நேசகுமாரன் – நமக்காய்
பெத்தலகேமில் பிறந்தார்
(நம் உள்ளத்தில் இன்று பிறந்தார்) -2
நமக்கொரு பாலகன் பிறந்திட்டார் – ஒரு
குமரன் கொடுக்கப்பட்டார் – அவர்
தோள்களின் மேலே கர்த்தர்த்துவம் – அவர்
ஆலோசனையில் கர்த்தர் -2 – அவர் தேவகுமாரன்
கிருபையும் சத்தியமும் நிறைந்தவர் – அவர்
நாமக்குள்ளே வாசம் செய்பவர்
மேசியா என்னும் கிறிஸ்து – அவர்
ஒரே பேரானவர் -2- அவர் தேவகுமாரன்
விண்ணைவிட்டு அவர் மண்ணில் வந்து
தம் அன்பை வெளிப்படுத்தினர்
நம்மைபோலவே பிறரைநேசித்தவர்
பிறப்பை கொண்டாடுவோம். -2- அவர் தேவகுமாரன்
Nesakumaran Christian Song Lyrics in English
Varthaiyana thevan mamsamaga vanthar
Paralogam vittu irangi
Avar nammodu vazha vanthar
Avar thevakumaran
Avar raja kumaran
Avar nesa kumaran – Namakkai
Bethlahemil piranthar
(Nam ullaththil indru piranthar) – 2
Namakkoru palagan piranthittar – Oru
Kumaran kodukkappattar – Avar
Tholgalin mele karthathuvam – Avar
Alosanaiyil karththar – 2 -Avar thevakumaran
Kirupaiyum saththiyamum nirainthavar -Avar
Namakulle vasam seipavar
Mesiya ennum christhu – Avar
Ore peranavar – 2- Avar thevakumaran
Vinnai vittu avar mannil vanthu
Tham anpai velippaduthinar
Nammai polave pirarai nesiththavar
Pirappai kondaduvom – 2-Avar thevakumaran
Christians songs lyrics
#songsfire