Hallelujah Paaduvaen song lyrics – அல்லேலூயா பாடுவேன்

Hallelujah Paaduvaen song lyrics – அல்லேலூயா பாடுவேன்

தீமை அனைத்தையும்
நன்மையாக மாற்றினீரே
எந்தன் வாழ்வில் அதிசயம்
செய்தவரே செய்தவரே

அல்லேலூயா பாடுவேன்
ஆராதிப்பேன் உயர்த்துவேன்
இயேசுவையே இயேசுவையே
ஆராதிப்பேன்

யெகோவா ஷாலோம்
உம் சமாதானம் என் வாழ்வில் தந்தீரே
யெகோவா நிசியே
எங்கள் ஜெயக்கொடியே
உம்மையே ஆராதிப்போம்

Hallelujah Paaduvaen lyrics songs,Hallelujah Paaduvaen song lyrics, Hallelujah Paaduvaen song lyrics- அல்லேலூயா பாடுவேன்,Zac Robert

Scroll to Top