ஓலைக் கரங்களில் ஓசன்னா – Olai karangalil hosanna song lyrics

ஓலைக் கரங்களில் ஓசன்னாசாலை நெடுகிலும் ஓசன்னாதாவீதின் மகனே ஓசன்னாஉன்னதம் தனிலே ஓசானா மீட்பரை ஊருக்குள் அழைத்திடுங்கள்பாதையில் ஆடைகள் விரித்திடுங்கள்விடியல் வேந்தனை வரவிடுங்கள்வாழ்வை நமக்குத் தரவிடுங்கள் அடிமை நிலையை மாற்றப் பிறந்தஅன்பின் அரசர் இவர் தானோ ?எளிமை நிலையை தோளில் சுமந்தவிண்ணின் மகனும் இவர் தானோ ? மரியின் மகனாய் பிறந்தாரோமறியின் முதுகில் இருந்தாரோமனிதம் சுமந்து திரிந்தாரோமரணம் வருதல் அறிந்தாரோ ஒலிவக் கிளைகள் ஒலிக்கச் செய்துஅரசின் அரசை வரவேற்போம்எபிரே யத்துச் சிறுவர் போலேகுருத்து ஓலைகள் அசைத்திடுவோம் இருளில் ஒளியாய் […]

ஓலைக் கரங்களில் ஓசன்னா – Olai karangalil hosanna song lyrics Read More »

அசையாத அன்பை நான் கண்டேன் – ASAIYADHA ANBAI NAN KANDEAN song lyrics

அசையாத அன்பை நான் கண்டேன் ஐயா அசைந்திடும் வழக்கை நிலையானதே அசையாத அன்பே அகலாத உறவே இசைவான துணையே என் ஏசையா அசையாமல் உம்மில் சாய்கிறேன் என் நம்பிக்கை அசைந்திடாதே தாயின் அன்போ கருவுற்றபின் என் நேசரின் அன்போ உருவாகும்முன் உருவாகும் முன்னே என்னை அழைத்து உருக்கமான இரகத்தினால் முடி சூட்டினீர் – அசையாமல் நிலையான அன்பொன்று இயேசுவின் அன்பு மாறாத அன்பொன்று இயேசுவின் அன்பு அழியாத அன்பொன்று இயேசுவின் அன்பு ASAIYADHA ANBAI NAN KANDEAN

அசையாத அன்பை நான் கண்டேன் – ASAIYADHA ANBAI NAN KANDEAN song lyrics Read More »

என்னை முன்னறிந்து முன்குறித்தவரே – Ennai munnarindhu munkurithavarae SONG LYRICS

என்னை முன்னறிந்து முன்குறித்தவரேஎன்னை இறுதிவரை தாங்கி கொள்பவரே -2 வேர் ஒன்றையும் நான் கேட்கவில்லை வேறெதையும் எதிர்பார்க்கவில்லை முற்றிலும் தந்துவிட்டேன் யேசுவே முழுவதும் சார்ந்துவிட்டேன் உம்மையே என்னை அழைத்தவரே என்னை நடத்துவீரே இறுதிவரை உம்மில் மாற்றமில்லை ஆயிரம் பதினாயிரம் ஜனங்கள் வாழும் பூமியில் அதிசயமே என்னை நீர் அழைத்தது -2 தகுதி இல்லை என்று ஒதுங்கி நின்ற என்னை தகுதிப்படுத்த உம்மிடமாய் இழுத்து கொண்டீரே -2 Ennai munnarindhu munkurithavaraeEnnai irudhivarai thaangi kolbavarae -2 Vaer

என்னை முன்னறிந்து முன்குறித்தவரே – Ennai munnarindhu munkurithavarae SONG LYRICS Read More »

கல்வாரி சிலுவை பாடை நினைக்கையில் – Kalvaari Siluvai paadai Ninaikaiyil lyrics

கல்வாரி சிலுவை பாடை நினைக்கையில்உள்ளம் ஏங்குதே, துயரம் மாறுதே, அந்த கல்வாரி நினைக்கையில்… 2 அன்பே என் இயேசுவே என் நெஞ்சமே என் இயேசுவேஎன் உயிரே என் இயேசுவேஎனக்கெல்லாம் நீரே என் இயேசுவேஎன் ஆவி ஆத்மா அர்பணித்தேன் 2 கலங்கிடும் இருதயமே, கேளு நான் சொல்வதை கேளு.. 2உனக்குண்டு இயேசு உண்டு, கவலை உனக்கு வேண்டாம் 2 துடித்திடும் ஜாதியை, தேவன் அண்டை நீ செல்..2கவலையில்லை கஷ்டம் இல்லை , துயரம் உனக்கில்லை 2 தயங்கிடும் ஜனமே,

கல்வாரி சிலுவை பாடை நினைக்கையில் – Kalvaari Siluvai paadai Ninaikaiyil lyrics Read More »

இயேசென்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம் – Yesennum Namam song lyrics

இயேசென்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம்நானிலம் தனில் என் அரணே – ஆருமென் குறைவும் துகள் குறையும் ருமென் திகிலும்உரைக்கவும் பெயரும் 1.சிந்தையின் பாரங்கள் யாவையும் நீக்கிடும்சஞ்சலம் யாவுமே அகற்றும் – ஆபந்தனை ஜெயித்து,வந்தெனை அணைக்கும் பந்தனை அழித்து சந்தோஷம் அளிக்கும் 2.வெவ்வேறு பாஷையைப் பேசிடச் செய்திடும்வெவ்வேறு நாவினால் துதிக்க – ஆவேந்தனே நமக்கு ஈந்ததும் இதுவேவேந்தனை அண்டினோர்க் காறுதல் இதுவே 3.பேய்களும் நீங்கும் பொல்லாவியும் அகன்றிடும்நோய்பிணி யாவுமே தொலையும் – ஆஅதிசயம்நடக்கும்,அற்புதம் பெருகும் அதிசயப் பெயரும்என்றென்றும்

இயேசென்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம் – Yesennum Namam song lyrics Read More »

அன்று பிடித்த கரத்தை – Andru Piditha Karathai song lyrics

அன்று பிடித்த கரத்தைஇன்றும் அவர் விடவில்லைநின்று காக்கும் கர்த்தரைஎன்றும் மறப்பதில்லைஎன்றும் காக்கும் கர்த்தரைநான் மறப்பதில்லை 1.என் இஷ்டம்போல் நடந்தேன்தன்னையே தேவன் தந்தார்என்னையே அவரிடம் இழந்தேன்என் உயிரினில் இயேசு கலந்தார்அன்று நம்மை காத்திட்டவர்இன்று நம்மை காப்பவர்இனிமேலும் நம்மை காத்திடுவார்– அன்று பிடித்த 2. கால்கள் தடுமாறிய நாள் உண்டுகட்டறுத்தார் ரத்தம் கொண்டுநாட்களை அவர் கரத்தினில் தந்துவிட்டெறிந்தேன் பயத்தை இன்றுஅன்று நம்மை காத்திட்டவர்இன்று நம்மை காப்பவர்இனிமேலும் காத்திடுவார்– அன்று பிடித்த

அன்று பிடித்த கரத்தை – Andru Piditha Karathai song lyrics Read More »

கல்வாரி கண்ட என் தேவா – Kalvari Kanda En Deva

Lyrics will be adding soon  Kalvari Kanda En Deva |Andrew Arun |John Rohith|Paul Vicc |New Lent Days Song|OfficialMusic Video|4K No one can know the agonyThat Jesus felt at Calvary It wasn’t just the crown of thorn It’s that he knew when he was bornThat he would suffer death someday To take the sins of all

கல்வாரி கண்ட என் தேவா – Kalvari Kanda En Deva Read More »

Scroll to Top