முழு இதயத்தோடு உம்மை – Muzhu Idhayathodu Ummai

முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே—2 உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே—2 உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே நெருக்கடி வேளையில் புகலிடமே—2 நெருக்கடி வேளையில் புகலிடமே—2 முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே நாடி தேடி வரும் மனிதர்களை தகப்பன் கைவிடுவதே இல்லை—2 […]

முழு இதயத்தோடு உம்மை – Muzhu Idhayathodu Ummai Read More »

தாய்போல தேற்றி- Thai Pola Thetri lyrics

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றிதோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யாஉம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையேஉம்மை போல அரவணைக்க யாருமில்லையேநீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா மலைபோல துன்பம் எனை சூழும் போது அதைபனிபோல உருகிட செய்பவரேகண்மணி போல என்னை காப்பவரேஉள்ளங்கையில் பொறிந்த்தென்னை நினைப்பவரேநீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்நிழல் போல என் வாழ்வில் வருபவரேவிலகாமல் துணை நின்று காப்பவரேநீர்

தாய்போல தேற்றி- Thai Pola Thetri lyrics Read More »

என்னை நடத்துபவர் நீரே Yennai Nadathubavar Neerae lyrics | Jasmin Faith

என்னை நடத்துபவர் நீரே தலை உயர்த்துபவர் நீரே ஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர் (2) உமக்கு மறைவாக ஒன்றுமில்லையே ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன் (2) 1.சிறுமி என்று என்னைத் தள்ளி முடியாதென்று நினைத்த வேளை என் உள்ளத்தை நீர் கண்டீர் யாருமில்லா நேரம் வந்து தாயைப் போல என்னத் தேற்றி கண்ணீரைத் துடைத்தீர் உமக்கு மறைவாக ஒன்றுமில்லையே ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன் (2) 2.புழுதியிலும் சேற்றிலும் கிடந்தேன் உலகத்தினால் மறக்கப்பட்டேன் என் மகளே என்றழைத்தீர்

என்னை நடத்துபவர் நீரே Yennai Nadathubavar Neerae lyrics | Jasmin Faith Read More »

Bayanthu kartharin paathaiyil – பயந்து கர்த்தரின் பாதை யதனில்

பல்லவி பயந்து கர்த்தரின் பாதை யதனில்பணிந்து நடப்போன் பாக்கியவான். அனுபல்லவி முயன்று உழைத்தே பலனை உண்பான்முடிவில் பாக்யம் மேன்மை காண்பான். சரணங்கள் 1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்,தண்ணிழல் திராட்சைக் கொடிபோல் வளரும்கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள்எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள். 2. ஒலிவமரத்தை சூழ்ந்து மேலேஉயரும் பச்சிளங் கன்றுகள் போலேமெலிவிலா நல்ல பாலருன் பாலேமிகவும் களித்து வாழ்வர் அன்பாலே. 3. கர்த்தருன் வீட்டை கட்டாவிடில் அதைக்கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதைகர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள்கர்ப்பத்தின் கனியும்

Bayanthu kartharin paathaiyil – பயந்து கர்த்தரின் பாதை யதனில் Read More »

அன்பு மிகும் இரட்சகனே- anbu migum ratchaganey

1. அன்பு மிகும் இரட்சகனே இன்பமுடன் சேர்த்தீ ரென்னை; உன்னதா வுந்தன் முன் எந்தன் மேன்மை யாது மில்லையே! 2. காருமெனை ஆபத்தினில் பாரும் பாதை தனில் விழாமல் தாரும் உந்தன் கிருபை மிக பாரம் மிகும் சோதனையில் 3. கை விடமாட்டேனென்று மெய்யாகவே வாக்களித்தீர்! ஐயா நீர் என்னருகிருக்க நேயா துன்பம் இன்பமாமே

அன்பு மிகும் இரட்சகனே- anbu migum ratchaganey Read More »

அன்பின் விதைகளை- Anbin vithaigalai anthi santhi veallai

1. அன்பின் விதைகளை அந்தி சந்தி வேளைவிதைப்போம் எப்போதும் ஓய்வில்லாமலே;அறுப்பின் நற்காலம் எதிர்நோக்குவோமே,சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே பல்லவி அரிக்கட்டோடே அரிக்கட்டோடேசேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே 2. வெயில் நிழலிலும் விதைப்போமே நாமும்குளிர் பனி கூதல் பயப்படாமல்வேலையும் முடிந்து நல்ல பலன் காண்போம்,சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே – அரிக்கட்டோடே 3. கவலைகள் கண்ணீர் கஷ்ட நஷ்டமேனும்தைரியமாய் விதைப்போம் இயேசுவுக்காக;கண்ணீர் ஓய்ந்த பின்னர் கர்த்தர் நம்மைச் சேர்ப்பார்சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே – அரிக்கட்டோடே

அன்பின் விதைகளை- Anbin vithaigalai anthi santhi veallai Read More »

அன்பிற் சிறந்த கிறிஸ்தையனே – Anbir sirantha kristhaiyaney

அன்பிற் சிறந்த கிறிஸ்தையனே – Anbir sirantha kristhaiyaney அன்பிற் சிறந்த கிறிஸ் தையனே! இயேசு மெய்யனே! மா தூயனே – திருச்சுதனே! சரணங்கள் 1. உன்னாவியின் பலத்தால் என்னை நிரப்புமேன் துன்மார்க்கன் மனந்தனைத் தூயதா யாக்குமேன்! சன்மார்க்கத்தோடுன் அன்பை நான்பெறச் செய்யுமேன், சத்தியம் நிறைந்த தேவ மைந்தனே, எந்தன் கர்த்தனே பரிசுத்தனே! என தத்தனே! – அன்பிற் 2. மன்னிப் படைந்தாய் என்ற மா தொனிதானே என்னகந்தனில் கேட்க இன்பங்கொண்டேனே; உன் பதிக்கென எந்தன் உள்ளம்

அன்பிற் சிறந்த கிறிஸ்தையனே – Anbir sirantha kristhaiyaney Read More »

Scroll to Top