என்னில் என்ன கண்டீர் -Ennil Enna Kandeer lyrics

என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இப் பாவிக்கு தகுதி இல்லையே என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இவ் ஏழைக்கு தகுதி இல்லையே என் பெலவீன மறிந்தும் நீர் நேசித்தீர் என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு உம்மை காயபடுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா உந்தன் […]

என்னில் என்ன கண்டீர் -Ennil Enna Kandeer lyrics Read More »

kadal kadanthu sendraalum lyrics

கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும் புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை நீ கடந்திட நேர்ந்தாலும் உன்னோடு நானிருப்பேன் உன்னோடு நானிருப்பேன் அஞ்சாதே கலங்காதே தேவனின் பார்வையில் நீ மதிப்புள்ளவன் பொன் விளை நிலம் போலே பூமியில் வாழ்ந்திடும் யாவிலும் உன் நிலை உயர்ந்தது அவராலே பால் நினைந்தூட்டிடும் தாய் மறந்தாலும் நீ அவர் மடிமேலே மனம் தேற்றுவார் பலம் ஊட்டுவார் வாழ்வினில் ஒளிதானே அஞ்சாதே கலங்காதே — (கடல் கடந்து) பாலையில் பாதையும் பால்விழி

kadal kadanthu sendraalum lyrics Read More »

Unga Kirubai Thaan Ennai Thaanguhintrathu lyrics

உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2 உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம் என்னை உருவாக்கின கிருபை இது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2 சோர்ந்துபோன நேரத்திலெல்லாம் என்னை சூழ்ந்துகொண்ட கிருபை இது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2 ஒன்றுமில்லா நேரத்திலெல்லாம் எனக்கு உதவி செய்த கிருபை இது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2 ஊழியத்தின் பாதையிலெல்லாம் என்னை உயர்த்திவைத்த

Unga Kirubai Thaan Ennai Thaanguhintrathu lyrics Read More »

Enthan Kanmalai Aanavarae lyrics

எந்தன் கன்மலை ஆனவரே என்னை காக்கும் தெய்வம் நீரே-2 வல்லமை மாட்சிமை நிறைந்தவறே மகிமைக்கு பாத்திரரே-2 ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே-2 1. உந்தன் சிறகுகளின் நிழலில் என்றென்றும் மகிழச் செய்தீர்-2 தூயவரே என் துணையாளரே துதிக்கு பாத்திரரே-2— ஆராதனை 2. எந்தன் பலவீன நேரங்களில் உம் கிருபை தந்தீர் ஐயா-2 ஏசு ராஜா என் பெலனாநீர் எதற்கும் பயமில்லையே-2— ஆராதனை 3. எந்தன் உயிருள்ள நாட்கள்எல்லாம் உம்மை புகழுந்து பாடிடுவேன்-2

Enthan Kanmalai Aanavarae lyrics Read More »

Endhan Jeba Velai Umai Thedi Vandhaen lyrics

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன் தேவா பதில் தாருமே (2) எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே உம்மை நான் நாடி வந்தேன் -(2) -எந்தன் சோராது ஜெபித்திட ஜெபஆவி வரம் தாருமே தடை யாவும் அகற்றிடுமே தயை வேண்டி உம்பாதம் வந்தேன்-(2) -எந்தன் உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே கர்த்தாவே உம் வார்த்தையை கேட்டிட காத்திருப்பேனே -(2) -எந்தன் நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களை மீட்டிடும் என் இயேசுவே போராடி ஜெபிக்கின்றேன் நாதா -(2)

Endhan Jeba Velai Umai Thedi Vandhaen lyrics Read More »

Ummai padatha navum lyrics

உம்மை பாடாத நாவும் கேளாத செவியும் மகிமை இழந்ததே பாரில் மகிமை இழந்ததே உந்தன் சித்தம் செய்ய நித்தம் இயேசுவே நீர் என்னை ஆட்கொள்ளுமே எந்தன் பாவத்தைப் போக்க பாரினில் வந்த பரனைப் போற்றிடுவேன் – தேவ இயேசு சிந்தின இரத்தம் உந்தனுக்காக சிலுவையண்டை நீ வா – அவர்   Ummai padatha navum Kellatha seviyum Magimai illandathe Paril magimai illandathe Unthan sitham Seiya nitham Yesuve ner ennai aatkollume

Ummai padatha navum lyrics Read More »

En Uyirana Yesu lyrics

என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் என் உயிரான உயிரான உயிரான இயேசு 1. உலகமெல்லாம் மறக்குதையா உணர்வு எல்லாம் இனிக்குதையா உம் நாமம் துதிக்கையிலே இயேசையா உம் அன்பை ருசிக்கையிலே (2)  என் உயிரான 2. உம் வசனம் எனக்கு உணவாகும் உடலுக்கெல்லாம் மருந்தாகும் இரவும் பகலுமையா உந்தன் வசனம் தியானிக்கிறேன் (2)  என் உயிரான 3. உம் திரு நாமம் உலகத்திலே உயர்ந்த அடைக்கல அரண்தானே நீதிமான் உமக்குள்ளே

En Uyirana Yesu lyrics Read More »

Scroll to Top