கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார் கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார் அல்லேலூயா பாடுங்கள் நம்மை மீட்க சகித்தார் தெய்வ சித்தத்தால் சிலுவையில் மரித்தார் அவர் ஸ்வாமியாம் கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்…
1. இயேசு உயிர்த்தெழுந்ததால், சாவின் பயம் அணுகாது உயிர்த்தெழுந்தார் ஆதலால் சாவு நம்மை மேற்கொள்ளாது அல்லேலூயா! 2. உயிர்த்தெழுந்தார்! மரணம் நித்திய ஜீவ வாசல் ஆகும் இதினால்…
Innaalae Kiristhu Vettriyai - இந்நாளே கிறிஸ்துவெற்றியை 1.இந்நாளே கிறிஸ்துவெற்றியை அடைந்து தம் பகைஞரைச் சிறைப்பிடித்துக் கொண்டுபோம் ஜெய நாளேன்று பாடுவோம். அல்லேலூயா. 2.பேய் பாவம் சாவு…
Allelujah Ippothu Poor song lyrics - அல்லேலூயா இப்போது போர் அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!1. இப்போது போர் முடிந்ததே;சிறந்த வெற்றி ஆயிற்றே;கெம்பீர ஸ்துதி செய்வோமேஅல்லேலூயா!2. கொடூர…
1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ, மாந்தரே, நாம் பாடுவோம், இந்நாளில் சாவை வென்றோராம் விண்மாட்சி வேந்தர் போற்றுவோம். அல்லேலூயா! 2.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ, மாந்தரே, நாம்…
1. இப்போது, நேச நாதா, தலை சாய்த்து தெளிந்த அறிவோடு ஆவியை ஒப்புவித்தீர் பிதாவின் கரமீது பொங்கு நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே. 2. சாமட்டும் சாந்தமாய் என் துக்கப்…
1. பூரண வாழ்க்கையே! தெய்வாசனம் விட்டு, தாம் வந்த நோக்கம் யாவுமே இதோ முடிந்தது! 2. பிதாவின் சித்தத்தை கோதற முடித்தார்; தொல் வேத உரைப்படியே கஸ்தியைச்…