Thooya Veerar Thiru Naalai - தூய வீரர் திருநாளை 1. தூய வீரர் திருநாளை பக்தி பரவசமாய் ஆண்டுதோறும் வந்திப்போமே எதிர்நோக்கி ஆவலாய். 2. தெய்வ வாழ்க்கைக்கேற்றாற் ...
1. வான ஜோதியாய் இலங்கி மாண்பாய்ப் பொன்முடி தாங்கி தெய்வ ஆசனமுன் நிற்பார் மாட்சியாம் இவ்வானோர் யார்? அல்லேலூயா! முழங்கும் விண்ணின் வேந்தர் துதியும். 2. ...
1. விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே தம் வேலை முடித்தோர் நிமித்தமே, கர்த்தாவே, உம்மைத் துதி செய்வோம் அல்லேலூயா! அல்லேலூயா! 2. நீர் அவர் கோட்டை, வல் கன்மலையாம் ...
1. வெள்ளங்கி பூண்டு மாட்சியாய் நிற்கும் இப்பாக்கியர் யார்? சதா சந்தோஷ ஸ்தலத்தை எவ்வாறு அடைந்தார்? 2. மிகுந்த துன்பத்தினின்றே இவர்கள் மீண்டவர், தம் அங்கி ...
Vellai Angi Tharithu - வெள்ளை அங்கி தரித்து 1. வெள்ளை அங்கி தரித்து சுடர் ஒளியுள்ளோர் ஆர்? ஸ்வாமியை ஆராதித்து பூரிப்போர் களிப்போர் ஆர்? சிலுவையை எடுத்து, ...
1. ஆ, சகோதரர் ஒன்றாய் ஏகமான சிந்தையாய் சஞ்சரித்தல், எத்தனை நேர்த்தியான இனிமை. 2. அது ஆரோன் சிரசில் வார்த்துக் கீழ்வடிகையில் கந்தம் வீசும் எண்ணெயே ...
Sabai Ekkalum Nirkumae - சபை எக்காலும் நிற்குமே 1. சபை எக்காலும் நிற்குமே கன்மலை கிறிஸ்து மேல் நின்றும், ஆலயம் வீழ்ந்து போயுமே அர்ச்சனை நிலைக்கும் என்றும் ...