Neerae Podhum Neerae Podhum lyrics
நீரே போதும் நீரே போதும் நீரே போதும் இயேசுவே (2) கழுகைப்போல என்னை எழும்பச் செய்வீர் உயரங்களில் என்னை பறக்கச் செய்வீர் (2) – நீரே போதும் சிங்கத்தின் பிள்ளையாய் எனை மாற்றினீர் சாத்தானை ஜெயித்திடும் பெலன் அளித்தீர் (2) -நீரே போதும் பனையைப்போல என்னை செழிக்கச் செய்வீர் கேதுருபோல வளரச் செய்வீர் (2) -நீரே போதும் இயேசு நீரே நீரே போதும் நீரே போதும் இயேசுவே (2) -நீரே போதும் Neerae Podhum Neerae […]