Immanuvelin Raththa Oottrutho Eppaavam song lyrics – இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ
இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ
எப்பாவம் போக்கும் ஜீவ ஊற்றதோ
அல்லேலுயா பார் அதோ
கல்வாரியிலே அதோ ஐந்தாறு கூடி ஓடுது
அன்பின் இன்ப வெள்ளம் பெருகுது (பெருகுதே)(2)
- பாவியான கள்ளனும் அவ்வூற்றில் ழூழ்கினான்
பாவ மன்னிப்பானந்தம் கண்டு பூரித்தான் (இம்மானுவேலின்) - ஈட்டியால் குத்தப்பட்ட இயேசுவின் இரத்தமே
தீட்டுப்பட்ட குஷ்ட ரோகம் தீர்க்கும் இரத்தமே (இம்மானுவேலின்) - ஆவியால் நிறைந்து தேவ சாயலாக்கினார்
தூய இரத்தத்தால் கழுவி சுத்தமாக்கினார் (இம்மானுவேலின்) - பாவி என்னில் கொண்ட தேவ அன்பின் அகலமே
நீளம் ஆழம் உயரம் இன்னும் வளர்ந்து செல்லவே (இம்மானுவேலின்) - பிசாசு உலகம் மாம்சம் மூன்றும் ஜெயித்த இரத்தமே
பின்னடையா சிலுவை கொடி உயர்த்துவோம் நாமே (இம்மானுவேலின் இரத்தம்)
Immanuvelin Raththa Oottrutho Eppaavam song lyrics in english
Immanuvelin Raththa Oottrutho
Eppaavam Pokkum Jeeva oottratho
Alleluya Paar Atho
Kalvaariyilae Atho Ainthaaru Koodi Ooduthu
Anbin Inba Vellam peruguthu ( peruguthae)-2
1.Paaviyana kallanum Avvoottril Moolginaan
Paava Mannippanantham kandu pooriththaan – Immanuvelin
2.Eettiyaal kuththapatta yesuvin raththamae
Theettupatta kusta roham theerkkum Raththamae – Immanuvelin
3.Aayiyil Nirainthu Deva saayalaginaar
Thooya raththathaal kaluvi Suththamakkinaar – Immanuvelin
4.Paavi ennil konda deva Anbin agalamae
Neelam aazham uyaram innum varalnthu sellavae – Immanuvelin
5.Pisasu ulagam maamsam moontrum Jeyitha raththamae
Pinnadaiya siluvai kodi uyarthuvom naamae – Immanuvelin
Sis.வைலட் ஆரோன்
R-SlowRock T-115 C 6/8