Immatum Ennai Christian Song Lyrics

Immatum Ennai Christian Song Lyrics

Immatum Ennai Song Lyrics From Tamil Christian Song Lyric & Tune: Pr. R. Reegan Gomez Sung by Pr. Johnsam Joyson, Pr. Davidsam Joyson.

Immatum Ennai Christian Song Lyrics in Tamil

1. இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர்
கோடி நன்றியையா
இனிமேலும் என்னை நடத்திடுவீர்
கோடி நன்றியையா

என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவே உம்மை ஆராதிப்பேன்

2. அனுதினம் என்னை ஆதரித்தீர்
கோடி நன்றியையா
அதிசயமாய் என்னை நடத்திவந்தீர்
கோடி நன்றியையா

3. கண்மணிபோல் என்னை காத்துக்கொண்டீர்
கோடி நன்றியையா
கழுகினைப்போல் என்னை சுமந்துவந்தீர்
கோடி நன்றியையா

4. சீக்கிரம் வருவேன் என்றவரே
கோடி நன்றியையா
சீயோனில் சேர்த்திட வருபவரே
கோடி நன்றியையா


#songsfire

Trip.com WW

Scroll to Top