Inippaana Narcheidi Ketpaai -Tamil Christmas Song 2020- By Rajan Joseph
Sung By: Rajan Joseph
Tune & Lyrics: Traditional
Music Score By: Rajan Joseph
Orchestration By: A Dakshinamoorthy
Credits
Dilruba: Saroja
Sitar: Robert
Saxophone: Lapson
Drums: Rabin Joseph
Keyboard Programming: Deva
Lyrics
Inippaana Narcheidi. Ketpaai
இனிப்பான நற்செய்தி. கேட்பாய்
Iraivan
இறைவன்
Immanuvelagi
இம்மானுவேலாகி
Ivvulagai Thedi vanda
இவ்வுலகை தேடிவந்த
(1)
Avarindri Vulagangal
அவரின்றி உலகங்கள்
Vuruvaana dillai
உருவானதில்லை
Avarindri Vaeroru
அவரின்றி வேரொரு
Ratchagar Illai
இரட்சகரில்லை
Avarae vun Kadavul yenae
அவரே உன் கடவுள் என
Arivikkum Vaelai
அரிவிக்கும் வேளை
Anbaana Nesarukku
அன்பான நேசருக்கு
Nee Yaetra Pillai
நீ ஏற்ற பிள்ளை
Avaranbin Yellai
அவர் அன்பின் எல்லை
(2)
Vinnodum Mugilodum
விண்ணோடும் முகிலோடும்
Vilayadum Magimai
விளையாடும் மகிமை
Mannodu Anbu Kolla
மண்ணோடு அன்பு கொள்ள
Vandadu Kirubai
வந்தது கிருபை
Maanidar Paavaththai
மானிடர் பாவத்தை
Pokkum Nal Velai
போக்கும் நல் வேளை
Manidarku Avarindri
மனிடர்க்கு அவரின்றி
Parigaaram Illai
பரிகாரம் இல்லை
Avaranbin Yellai
அவரன்பின் எல்லை


