Skip to content

Intha Ulagathaley Enaku Edhuvum – இந்த உலகத்திலே எனக்கு எதுவும்

Intha Ulagathaley Enaku Edhuvum – இந்த உலகத்திலே எனக்கு எதுவும்

இந்த உலகத்திலே
எனக்கு எதுவும்
சொந்தமில்லை சொந்தமில்லை
நீர் ஒருவரே எனக்கு நிரந்தர சொந்தமய்யா-2

உந்தன் பாதத்திலேயே
எனக்கு ஆறுதல்
உந்தன் சமுகத்திலே
எனக்கு சந்தோஷம்-2

உந்தன் வசனம் என் கால்களுக்கு தீபமே
எந்தன் பாதைக்கு வெளிச்சமும் ஆனதே -2

உந்தன் நாமத்தினால் எனக்கு பெலமே
உந்தன் வாக்குத்தத்தம் எனக்கு ஜெயமே

Intha Ulagathaley Enaku Edhuvum – இந்த உலகத்திலே எனக்கு எதுவும் Lyrics in English

intha ulakaththilae
enakku ethuvum
sonthamillai sonthamillai
neer oruvarae enakku niranthara sonthamayyaa-2

unthan paathaththilaeyae
enakku aaruthal
unthan samukaththilae
enakku santhosham-2

unthan vasanam en kaalkalukku theepamae
enthan paathaikku velichchamum aanathae -2

unthan naamaththinaal enakku pelamae
unthan vaakkuththaththam enakku jeyamae

song lyrics Intha Ulagathaley Enaku Edhuvum – இந்த உலகத்திலே எனக்கு எதுவும்

@songsfire
more songs Intha Ulagathaley Enaku Edhuvum – இந்த உலகத்திலே எனக்கு எதுவும்
Intha Ulagathaley Enaku Edhuvum

Trip.com WW