Intha Velai Asaivadumae – இந்த வேளை அசைவாடுமே

Deal Score0
Deal Score0
Intha Velai Asaivadumae – இந்த வேளை அசைவாடுமே

இந்த வேளை அசைவாடுமே
எங்கள் மீது அசைவாடுமே-2

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2
எங்கள் மீது அசைவாடுமே
எங்கள் சபையில் அசைவாடுமே

1.கட்டுகள் அறுத்திடுமே
விடுதலை தந்திடுமே-2
நெருக்கங்கள் நீக்கிடுமே
புது கிருபை தந்திடுமே-2

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2
எங்கள் மீது அசைவாடுமே
எங்கள் சபையில் அசைவாடுமே

2.அபிஷேகம் ஊற்றிடுமே
அனலாய் மாற்றிடுமே-2
பரிசுத்தமாக்கிடுமே
பலமாய் இறங்கிடுமே-2

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2
எங்கள் மீது அசைவாடுமே
எங்கள் சபையில் அசைவாடுமே-இந்த வேளை

Intha Velai Asaivadumae – இந்த வேளை அசைவாடுமே Lyrics in English

intha vaelai asaivaadumae
engal meethu asaivaadumae-2

aaviyaanavarae anpin aaviyaanavarae-2
engal meethu asaivaadumae
engal sapaiyil asaivaadumae

1.kattukal aruththidumae
viduthalai thanthidumae-2
nerukkangal neekkidumae
puthu kirupai thanthidumae-2

aaviyaanavarae anpin aaviyaanavarae-2
engal meethu asaivaadumae
engal sapaiyil asaivaadumae

2.apishaekam oottidumae
analaay maattidumae-2
parisuththamaakkidumae
palamaay irangidumae-2

aaviyaanavarae anpin aaviyaanavarae-2
engal meethu asaivaadumae
engal sapaiyil asaivaadumae-intha vaelai

song lyrics Intha Velai Asaivadumae – இந்த வேளை அசைவாடுமே

@songsfire
more songs Intha Velai Asaivadumae – இந்த வேளை அசைவாடுமே
Intha Velai Asaivadumae

starLoading

Trip.com WW

songsfire
      SongsFire
      Logo