Iravugal Neelamaga Thondrutho – இரவுகள் நீளமாக தோன்றுதோ

Deal Score0
Deal Score0
Iravugal Neelamaga Thondrutho – இரவுகள் நீளமாக தோன்றுதோ

Iravugal Neelamaga Thondrutho – இரவுகள் நீளமாக தோன்றுதோ

இரவுகள் நீளமாக தோன்றுதோ
பகலை காண நீ காண துடிக்கிறாயோ
மறந்திட முடியாமல் தவிக்கிறதோ – உன் உள்ளம்
நாளையை குறித்து உனக்கு கவலையோ

பயந்திடாதே
அப்பா இருக்கிறேன்
இந்த யுத்தம் என் உடையது
கலங்கிடாதே
அப்பா இருக்கிறேன்
என் மார்பிலே நீ சாய்ந்திடு

நீ தான் என் ஆசையே
செல்லம் நீ தானே
நீ தான் என் ஏக்கமே
நினைவெல்லாம் நீ தானே

காத்திருந்தும் கானல் நீரை காண்கிறாயோ
பறந்திட முடியாமல் திகைக்கிறையோ
யாரும் இல்லை என்று கலங்கிடுதோ – உன் நெஞ்சம்
உலகம் உன்னை எதிர்த்து நிற்கிறதோ

ஆரிரரோ அப்பா இருக்கிறேன்
என் மார்பிலே நீ சாய்ந்திடு

Iravugal Neelamaga Thondrutho
Pagalai Kaana Nee Thudikirayo
Marandhida mudiyamal thavikirado -un ullam
Naalaiyai kurithu unaku kavalayo

Bayandhidathae
Appa Irukiren
Indha Yutham Yen udayathu
Kalangidathae
Appa Irukiren
En Marbilae nee saiynthidu

Nee Dhan En aasaiye
Chellam Nee Dhaane
Nee Dhan en Ekkamae
Ninaivellam nee Dhane

Kathirindhum kaanal neerai kaangiraiyo
Parandhida mudiyamal thigaikiraiyo
Yaarum illai endru kalangidutho – un nenjam
Ulagam unnai yedhirthu nirkiratho

Ariraro Appa Irukiren
En Marbilae nee saiynthidu

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo