Isaac Joe – Novavin Song Lyrics

Isaac Joe – Novavin Song Lyrics

Novavin Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Isaac Joe

Novavin Christian Song Lyrics in Tamil

நோவாவின் காலத்தில் வெள்ளம் வந்ததால்
பேழையை செய்ததோ நல்ல தச்சனே
ஆபத்து நேரத்தில் இடம் இல்லையே -2

யோசித்து பார் அந்த நேரம்
யோசித்து பார் அந்த நிலைமை -2
பேழை செய்தோர்க்கே இடம் இல்லையே
ஐயோ….ஓஒஒ…ஓஒ

இயேசுவின் வருகை மிக சமீபமே
தவறினமாய் நீ விட்டுவிடாதே
உலகத்தின் மாயையில் மயங்கிடாதே
வாழ்க்கையின் நோக்கத்தை மறந்திடாதே -2

இயேசுவுக்காய் எதை நீ இழந்தாய்
ஆதாய கண்ணோட்டம் வேண்டாம் -2
இருதயம் சுத்தமாய் இருக்கனுங்க அய்யா….

Novavin Christian Song Lyrics in English

Novavin kalaththil vellam vandhadhae
Pelayai seidhadho nalla thachchanae
Aabaththu neraththil idam illaiyae -2

Yosiththu paar andha neram
Yosiththu paar andha nilamai -2
Paelai seidhorkke idam illaiyae
Ayyo….ooooo…ooo

Yesuvin varugai miga sameebamae
Thavarinamaai nee vittuvidadhae
Ulagaththin maayaiyil mayangidathae
Vaazhkkayin nokkaththai marandhidathae -2

Yesuvukkaai ethai nee yizhandhaai
Aadhaya kannottam vendaam -2
Irudhayam suththamai irukkanunga ayyaa…


#songsfire

Try Amazon Fresh

Scroll to Top