Isravaelae Unnai Eppati

Faith Score0
Faith Score0

 

இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன்
எப்பிராயீமே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன்
என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
 
1.   என் இதயம் உனக்காய் ஏங்குகின்றது
என் இரக்கம் பொங்கி பொங்கி வழிகின்றது
        எப்படிக் கைவிடுவேன்
        எப்படிக் கைநெகிழ்வேன் உன்னை
 
2.   நானே தான் உன்னை குணமாக்கினேன்
ஏனோ நீ அறியாமல் போனாயோ
 
3.   கையிலே ஏந்தி நடத்துகிறேன்
கரம்பிடித்து நடக்க பழக்குகிறேன்
 
4.   பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக்கொண்டேன்
பக்கம் சாய்ந்து உணவு நான் ஊட்டுகிறேன்
 
5.   முடிவில்லாத அன்பு நான் காட்டியுள்ளேன்
    பேரன்பால் உன்னை ஈர்த்துக் கொண்டேன்

Isravaelae Unnai Eppati Lyrics in English

 

isravaelae unnai eppatik kaividuvaen
eppiraayeemae unnai eppatik kainekilvaen
en makanae unnai eppatik kaividuvaen
en makalae unnai eppatik kainekilvaen
 
1.   en ithayam unakkaay aengukintathu
en irakkam pongi pongi valikintathu
        eppatik kaividuvaen
        eppatik kainekilvaen unnai
 
2.   naanae thaan unnai kunamaakkinaen
aeno nee ariyaamal ponaayo
 
3.   kaiyilae aenthi nadaththukiraen
karampitiththu nadakka palakkukiraen
 
4.   parivu ennum kayirukalaal pinnaiththukkonntaen
pakkam saaynthu unavu naan oottukiraen
 
5.   mutivillaatha anpu naan kaattiyullaen
    paeranpaal unnai eerththuk konntaen

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo