உகந்த காணிக்கையாய் – Ukantha Kaanikkaiyaay

Faith Score0
Faith Score0

உகந்த காணிக்கையாய் – Ukantha Kaanikkaiyaay

உகந்த காணிக்கையாய்
ஒப்புக் கொடுத்தேனையா
சுகந்த வாசனையாய்
நுகர்ந்து மகிழுமையா

1.   தகப்பனே உம் பீடத்தில்
தகனபலியானேன்
அக்கினி இறக்கிவிடும்
முற்றிலும் எரித்துவிடும் – உகந்த

2.   வேண்டாத பலவீனங்கள்
ஆண்டவா முன் வைக்கின்றேன்
மீண்டும் தலை தூக்காமல்
மாண்டு மடியட்டுமே

3.   கண்கள் தூய்மையாக்கும்
கர்த்தா உமைப் பார்க்கணும் – என்
காதுகள் திறந்தருளும்
கர்த்தர் உம் குரல் கேட்கணும் – என்

4.   அப்பா உம் சமூகத்தில்
ஆர்வமாய் வந்தேனையா
தப்பாமல் வணைந்து கொள்ளும்
உப்பாக பயன்படுத்தும்

Ukantha Kaanikkaiyaay Lyrics in English

ukantha kaannikkaiyaay
oppuk koduththaenaiyaa
sukantha vaasanaiyaay
nukarnthu makilumaiyaa

1.   thakappanae um peedaththil
thakanapaliyaanaen
akkini irakkividum
muttilum eriththuvidum – ukantha

2.   vaenndaatha palaveenangal
aanndavaa mun vaikkinten
meenndum thalai thookkaamal
maanndu matiyattumae

3.   kannkal thooymaiyaakkum
karththaa umaip paarkkanum – en
kaathukal thirantharulum
karththar um kural kaetkanum – en

4.   appaa um samookaththil
aarvamaay vanthaenaiyaa
thappaamal vannainthu kollum
uppaaka payanpaduththum

song lyrics Ukantha Kaanikkaiyaay

@songsfire
more songs Ukantha Kaanikkaiyaay – உகந்த காணிக்கையாய்
Ukantha Kaanikkaiyaay

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo