Ithu Sinthikkum Kaalam song lyrics – இது சிந்திக்கும் காலம்

Deal Score0
Deal Score0
Ithu Sinthikkum Kaalam song lyrics – இது சிந்திக்கும் காலம்

Ithu Sinthikkum Kaalam song lyrics – இது சிந்திக்கும் காலம்

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மெளனமாய் இருக்காதே

பல்லவி
மெளனமாய் இருக்காதே
மெளனமாய் இருக்காதே

1. பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ
எது உன்னை இழுக்கிறது
கணக்கு கேட்கும் கர்த்தர் வருவார்
வெறுங்கையாய் நிற்பாயோ

2. இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம்
இது தான் இது தானே
இந்த காலத்தில் மௌனமாய் இருந்தால்
இரட்சிப்புதான் வருமோ

Ithu Sinthikkum Kaalam – இது சிந்திக்கும் காலம் செயல்படும் Lyrics in English

Ithu Sinthikkum Kaalam
ithu sinthikkum kaalam seyalpadum naeram
melanamaay irukkaathae

pallavi
melanamaay irukkaathae
melanamaay irukkaathae

1. pakattu vaalvo paramanin anpo
ethu unnai ilukkirathu
kanakku kaetkum karththar varuvaar
verungaiyaay nirpaayo

2. inthiyaa Yesuvai arinthidum kaalam
ithu thaan ithu thaanae
intha kaalaththil maunamaay irunthaal
iratchipputhaan varumo

song lyrics Ithu Sinthikkum Kaalam – இது சிந்திக்கும் காலம் செயல்படும்

@songsfire
more songs Ithu Sinthikkum Kaalam – இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
Ithu Sinthikkum Kaalam

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      SongsFire
      Logo