Skip to content

Ithu Sinthikkum Kaalam – இது சிந்திக்கும் காலம்

Ithu Sinthikkum Kaalam – இது சிந்திக்கும் காலம்

செயல்படுவோம் வாருங்கள்

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மௌனமாயிருக்காதே
மௌனமாயிருக்காதே – 2 நீ

1. அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால் அறுவடை இழப்பாயே
ஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால் இரட்சிப்புத்தான் வருமோ?

2. இந்தியர் இயேசுவை அறிந்திடும் காலம் இதுதான் இதுதானே
இந்தக் காலத்தில் மௌனமாயிருந்தால் இரட்சிப்புதான் வருமோ?

3. பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ எது உன்னை இழுக்கிறது?
கணக்குக் கேட்கும் கர்த்தர் வருவார் வெறுங்கையாய் நிற்பாயோ?

Ithu Sinthikkum Kaalam Lyrics in English

seyalpaduvom vaarungal

ithu sinthikkum kaalam seyalpadum naeram
maunamaayirukkaathae
maunamaayirukkaathae – 2 nee

1. aruvatai kaalaththil maunamaayirunthaal aruvatai ilappaayae
aanndavar kaalaththil maunamaayirunthaal iratchippuththaan varumo?

2. inthiyar Yesuvai arinthidum kaalam ithuthaan ithuthaanae
inthak kaalaththil maunamaayirunthaal iratchipputhaan varumo?

3. pakattu vaalvo paramanin anpo ethu unnai ilukkirathu?
kanakkuk kaetkum karththar varuvaar verungaiyaay nirpaayo?

song lyrics Ithu Sinthikkum Kaalam

@songsfire
more songs Ithu Sinthikkum Kaalam – செயல்படுவோம் வாருங்கள்
Ithu Sinthikkum Kaalam

Trip.com WW