Iyaesuvin Kaikal Kaakka

Faith Score0
Faith Score0

இயேசுவே என் ஆறுதல்

   
1. இயேசுவின் கைகள் காக்க மார்பினில் சாருவேன்
பேரன்பின் நிழல் சூழ சுகிப்பேன்
பளிங்குக் கடல் மீதும் மாட்சி நகர்நின்றும்
தூதரின் இன்ப கீதம் ப10ரிப்புண்டாக்கிடும்
 
இயேசுவின் கைகள் காக்க மார்பினில் சாருவேன்
பேரன்பின் நிழல் சூழ அமர்ந்து சுகிப்பேன்
  
2. இயேசுவின் கைகள் காக்க பாழ் லோகின் கவலை
சோதனை பாவக் கேடும் தாங்காது உள்ளத்தை
கஷ்டம் துக்கம் கண்ணீரும் காணாமல் நீங்குமே
வதைக்கும் துன்பம் நோவும் விரைவில் தீருமே
   
3. இயேசு என் இன்பக் கோட்டை எனக்காய் மாண்டோரை
சார்ந்தென்றும் நிற்பேன் நீரே நித்திய கன்மலை
காத்திருப்பேன் அமர்ந்து ராக்காலம் நீங்கிட
பேரின்ப கரை சேர மா ஜோதி தோன்றிட

Iyaesuvin Kaikal Kaakka Lyrics in English

Yesuvae en aaruthal

   
1. Yesuvin kaikal kaakka maarpinil saaruvaen
paeranpin nilal soola sukippaen
palinguk kadal meethum maatchi nakarnintum
thootharin inpa geetham pa10rippunndaakkidum
 
Yesuvin kaikal kaakka maarpinil saaruvaen
paeranpin nilal soola amarnthu sukippaen
  
2. Yesuvin kaikal kaakka paal lokin kavalai
sothanai paavak kaedum thaangaathu ullaththai
kashdam thukkam kannnneerum kaannaamal neengumae
vathaikkum thunpam Nnovum viraivil theerumae
   
3. Yesu en inpak kottaை enakkaay maanntoorai
saarnthentum nirpaen neerae niththiya kanmalai
kaaththiruppaen amarnthu raakkaalam neengida
paerinpa karai sera maa jothi thontida

starLoading

Trip.com WW

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

songsfire
      Songs Fire
      Logo