Izhnthathai Theda Manithanai Meetka – இழந்ததை தேட மனிதனை மீட்க

Izhnthathai Theda Manithanai Meetka – இழந்ததை தேட மனிதனை மீட்க

இழந்ததை தேட மனிதனை மீட்க
இருளான உலகை வெளிச்சமாய் மாற்ற (2)
விண்ணை விட்டு மண்ணில் வந்தீர்
மனிதனின் வாழ்க்கையை மாற்றிட (மாற்றிடவே)(2)

ஓஹோ உள்ளம் துதிகுதே ஓஹோ உம்மை நினைகுதே (2)

ஞானிகளை வெட்கபடுத்த பேதைகளை ஞானி ஆக்கிட
பெலவான்களை முறியடிக்க பெலவீனமானவனை பெலவானாக்க

விண்ணை விட்டு மண்ணில் வந்தவரே வாழ்க்கையை மாற்றியே தந்தவரே(2)

அன்பு இல்லா உலகினுக்கு அன்பென்றல் என்னென்று காட்டிட
பாவிகளை நேசித்திட அவன் பாவங்கள் யாவையும் மண்ணிதிட

விண்ணை விட்டு மண்ணில் வந்தவரே
பாவியை நேசிக்க வந்தவரே(2)

இழந்ததை தேட மனிதனை மீட்க
இருளான உலகை வெளிச்சமாய் மாற்ற (2)
விண்ணை விட்டு மண்ணில் வந்தீர்
மனிதனின் வாழ்க்கையை மாற்றிட (மாற்றிடவே)(2)

ஓஹோ உள்ளம் துதிகுதே ஓஹோ உம்மை நினைகுதே (2)

Scroll to Top