Jafflin – En Snega Geethame Song Lyrics
En Snega Geethame Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Jafflin
En Snega Geethame Christian Song Lyrics in Tamil
என் ஜீவனை….பார்க்கிலும் நீர்,
பெரியவர் எனக்கு – 2
ஆராதனை – 4 x 2
என் ஸ்நேக கீதமே,
என் இயேசு நாதரே – 2
1.உமக்கு நிகராய் யாரும் இல்லை,
இந்த உலகில் இயேசையா – 2
ஜீவனே.. சொந்தமே..
உந்தன் மார்பில் சாய்ந்திருப்பேன் – 2
2.உம்மைப்போல நேசம் வைக்க,
யாரும் இல்லை இயேசையா – 2
நேசமே சுவாசமே
உம்மில் நான் சேர்ந்திடுவேன்
நேசமே சுவாசமே உம்மில்
நானும் சேர்ந்திடுவேன்
ஆராதனை – 4 x 2
என் ஸ்நேக கீதமே,
என் இயேசு நாதரே – 2
En Snega Geethame Christian Song Lyrics in English
En jeevanai… Parkkilum neer
Periyavar enakku -2
Aarathanai -4 x2
En snega geethame
En yesu nathare-2
1.Umakku nigarai yarum illa
Intha ulagil yesiyya-2
Jeevane sonthame
Unthan marpil saynthiruppen-2
2.Ummai pola nesam vaikka
Yarum illa yesiyya-2
Nesame suvasame
Ummil naan sernthiuven
Nesame suvasame ummil
Nanum sernthiduven
Aarathanai – 4 x2
En snega geethame
En yesu nathare-2
Christians songs lyrics
#songsfire
Try Amazon Fresh